ந்த உலகத்தில் என்னதான் சாதித்தாலும் இரண்டு விதமான செயல்களை சாதிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்
1 . நாம் நம்முடைய எண்ணங்களை இன்னொருவர் மூளையில் அல்லது மனதில் செலுத்த முயற்சிப்பது ; 2 . இன்னொருவருடைய பணத்தை நம்முடைய பாக்கெட்டில் கொண்டுவர முயற்சி செய்வது அல்லது கொண்டுவருவது ; - ஆனால் முதலாவதில் மட்டும் வெற்றி கண்டவர் யார் தெரியுமா அதுதான் நம்மளுடைய டீச்சர்அல்லது வாத்தியார்
- அதேமாதிரி இரண்டாவதில் வெற்றி கண்டவர் யார் தெரியுமா அதுதான் பிசினெஸ் மென்
- அனால் இதை எல்லாம் துக்கி சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடறமாதிரி இந்த இரண்டிலுமே வெற்றி கண்டவர் �'ருவர் உண்டு ...... யோசியுங்கள் ..... தெரியவில்லையா .... அதுதானைய்யா நம்மளுடைய அருமையான சம்சாரம்
- இந்த இரண்டிலுமே தோல்வி கண்டவரும் நிறைய பேர் இருக்கிறார்கள் ...... அவரையாவது கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் ....
அந்த வாயில்லா பூச்சி நாம்தானய்யா
..... அவருக்கு கணவன் என்று பெயர் |
No comments:
Post a Comment