Thursday, 26 June 2014

ஓதி வருவதில்லை ஒழுக்கம் !


ஓதி வருவதில்லை ஒழுக்கம் !


எந்த ஒரு செயலும் தன்மேல் திணிக்கப்படாமல் மிக இயல்பாக தனக்கு ஒழுக்கத்தை வரவைத்த அனுபவத்தையும், ஈஷாவில் அப்படிப்பட்ட ஒழுக்கம் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு…
சத்குரு:
நான் பள்ளி சென்ற காலத்தில் கூட ஒழுக்கம், நன்னடத்தை என்று எதையும் என் மீது என் வீட்டார் திணிக்க முயன்றதில்லை. ஆனால், எங்கள் வீட்டில் சில பண்பாடுகள் இருந்தன.
ஒழுக்கத்தை நிலைநாட்டக் கோபம் கொண்டு கத்துவதால், எதுவும் சரியாவதில்லை.

எங்கே நாங்கள் போனாலும், இரவு உணவுக்கு எல்லோரும் கூடி ஒன்றாகச் சாப்பிட வேண்டும் என்பது, ஒரு பழக்கமாக இருந்தது. ஒருவர் வராவிட்டாலும், அவருக்காக மொத்தக் குடும்பமுமே காத்திருக்கும். அதனால் மற்றவர்கள் பசியுடன் காத்திருப்பார்கள் என்ற எண்ணமே வீட்டில் நேரத்துக்குக் கொண்டு சேர்த்துவிடும்.
இது எங்கள் மீது ஒரு நிபந்தனையாகத் திணிக்கப்பட்டதல்ல. அன்பினாலும், பொறுப்பினாலும் அதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருந்தது.
காலையும், மாலையும் தினமும் இருவேளை வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேலைக்கு ஒரு பெண் அமர்த்தப்பட்டு இருந்தாள். தினமும் ஒருமுறை ஈரத் துணிகொண்டு தரையைத் துடைக்கும் பழக்கமும் இருந்தது. என்றைக்காவது, என் அம்மாவே துடைப்பத்தை எடுத்துப் பெருக்க ஆரம்பிப்பாள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு எப்படிச் சும்மா இருக்க முடியும்? சொல்லப்படாமலேயே நாங்களும் அந்த வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்வோம்.
சில வீடுகளில் பயன்படுத்தப்பட்ட துணிகள் அங்கங்கே குவியலாக இருப்பதைக் காணலாம். எங்கள் வீட்டில், உடுத்திக் களைந்த உடைகள் குவியல் குவியலாகக் கண்ட இடங்களில் வீசப்பட்டு இருக்காது.
கீழே கிடக்கும் குப்பையைக் குனிந்து பொறுக்க உங்களுக்கு எண்ணம் இல்லை என்றால், நானே எடுத்துப் போடுகிறேன்.

ஆனால், அதை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும் என்று எதுவுமே ஒரு நிபந்தனையாக எங்கள் மீது திணிக்கப்படவில்லை. ஏன் ஒழுங்காகச் செய்யவில்லை என்று யாரும் கத்த மாட்டார்கள். யாரிடமும் சண்டை போட மாட்டார்கள். நாங்கள் செய்யத் தவறியதை எங்கள் அம்மா எடுத்து ஒழுங்குபடுத்துவாள். அதற்கு வாய்ப்பு கொடுக்க மனம் வராமல், நாங்களே ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம்.
வார்த்தைகளால் ஒழுக்கத்தைப் போதித்து, மற்றவரிடம் கீழ்ப்படிதலை எதிர்பார்ப்பதைவிட, இதைப் போன்ற சிறு சிறு விஷயங்கள் ஒரு வீட்டின் பண்பாடாகவே விளங்குகையில், அவை, வாழ்க்கையில் பெரும் மதிப்பு கொண்டவையாக மாறுகின்றன. அவற்றை மீற மனம் வருவதில்லை.
இந்த அளவுகூட ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், வாழ்க்கை அதன் போக்கில் தறிகெட்டு நடக்கும். ஒழுக்கத்தை நிலைநாட்டக் கோபம் கொண்டு கத்துவதால், எதுவும் சரியாவதில்லை.
ஓர் இளம் தம்பதி. கணவனுக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்து அது சண்டையாக வெடிக்கும்போதெல்லாம், வேலை செய்யும் பெண்ணுக்குப் புரியக்கூடாது என்று ஆங்கிலத்தில் கத்திக் கொள்வார்கள்.
ஒருநாள் மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்தது. வேலைக்காரியை அழைத்தாள்.
"உனக்கு ஆங்கிலம் புரியாதுதானே?" என்று கேட்டாள்.
"புரியாது. ஆனால், நீங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும்போது யார் பக்கம் தப்பு என்று புரிந்துவிடும்" என்றாள் வேலை செய்பவள்.
"எப்படி?"
"யாருக்கு முதலில் கோபம் வருகிறது என்று கவனித்தால் போதுமே.." என்றாள் அவள்.
யாரையாவது வற்புறுத்திக் கற்றுக் கொள்ளச் சொன்னால், அதை எப்படித் தட்டிக் கழிப்பது என்றுதான் யோசிப்பார்கள்.

திணிப்பவர்கள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ, உபதேசங்கள் செய்பவர்கள் மூலமாகவோ, தத்துவங்களைப் போதிக்கும் ஆசான்கள் மூலமோ அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நாகரிகம் இறங்குவதில்லை. சமையலறையிலிருந்து கழிப்பறை வரை எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பது ஓர் இயல்பாக இருக்க வேண்டுமென்றால், அது அந்தக் குடும்பத்திலேயே ஊறி இருக்க வேண்டும். அப்போதுதான் அது அதன் வாரிசுகளிடம் பிரதிபலிக்கும்.
என் அம்மாவிடம் நான் கண்ட பழக்கம் என்னிடமும் தொடர்கிறது. என் மகள் பயன்படுத்திய துணியை அங்கங்கே சிதறடித்திருந்தால், எதுவும் சொல்லாமல், அவற்றை எடுத்து ஒழுங்குபடுத்த ஆரம்பிப்பேன். உடனடியாக அவள் ஓடி வருவாள். அந்த வேலையை என்னை முந்திக் கொண்டு செய்து முடிப்பாள்.
இன்று ஈஷாவிலும், யார் மீதும் எந்த நன்னடத்தை விதிகளையும் திணிப்பதில்லை. வாழ்க்கையின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ, அதை முதலில் நான் கடைப்பிடிக்கிறேன். அந்தத் தரம் கிடைப்பதற்குச் சுத்தமான ஒரு சூழ்நிலை வேண்டும். கீழே கிடக்கும் குப்பையைக் குனிந்து பொறுக்க உங்களுக்கு எண்ணம் இல்லை என்றால், நானே எடுத்துப் போடுகிறேன். அழுக்கான, அசுத்தமான இடத்தில் தங்க எனக்கு விருப்பம் இல்லை என்கிறேன். அவ்வளவுதான்.
'அதை அப்படிச் செய், இதை இப்படிச் செய்யாதே' என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, இதுவே சிறந்த வழியாக எனக்குத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டு வந்தாலொழிய, வாழ்க்கையின் தரம் உயர வாய்ப்பில்லை. சும்மா சாப்பிடுவதும், தூங்குவதும், பணம் பண்ணுவதும் உங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தாது. எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
யார் மீதும் எதையும் திணிக்காமல் எது, எப்படி, எங்கே வேலை செய்யும் என்பதை அவர்களுக்கு புரியவைத்தால் போதும். விவேக புத்தியுள்ள எவரும் சந்தோஷமாக அதைச் செய்யத் தயாராக இருப்பார்கள்.
யாரோ ஒன்றிரண்டு பேர் முரண்டு பிடிக்கலாம். எதற்கும் சரிவராமல், கழுதையாகத்தான் நடந்து கொள்வேன் என்றால், முரட்டுக் கழுதைகளைக் கையாள்வதைப் போல பிரம்புடன்தான் அவர்களைக் கையாள வேண்டும்.
ஆனால், யாரையாவது வற்புறுத்திக் கற்றுக் கொள்ளச் சொன்னால், அதை எப்படித் தட்டிக் கழிப்பது என்றுதான் யோசிப்பார்கள். கட்டுப்படுத்த முனைவதில் உங்கள் உயிர் போகும். தட்டிக் கழிக்கப் பார்ப்பதில் அவர் உயிர் போகும். இருவருக்கும் நிம்மதி இருக்காது.
எனக்கு 11 வயதானபோது, யோகா என் வாழ்க்கையில் ஓர் அங்கமானது. என் வாழ்க்கையில் சில ஒழுங்குமுறைகள் தாமாகவே வந்தன. சில விஷயங்களை மிகக் கச்சிதமாகச் செய்து முடித்தால்தான் அவற்றுக்கான பலன் கிடைக்கும். இல்லாதுபோனால், யோகா வேலை செய்யாது. அதற்கான ஆர்வமும், அவசியமும் தாமாக எழுந்தன. ஒரு செயலைக் கச்சிதமாகச் செய்து முடித்தால், அங்கே ஒழுங்கீனத்துக்கே இடமில்லை.
குழந்தையாக இருக்கும்போதே யோகா வாழ்க்கையின் ஓர் அம்சமாக மாறிவிட்டால், யாரும் எதையும் திணிக்காமல், எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், அவர்கள் தாமாகவே ஒழுக்கமாகத்தான் இருப்பார்கள்.





-- 











--
R.GOPALAKRISHNAN
FLAT NO S 1, NARAYANA FLATS,
PLOT NO 145, KUMARAN COLONY 5TH STREET,
VADAPALANI, CHENNAI 600 026.
RES. PH : 044 2362 1045
CELL NO +91  944 456 1448.


****************************
LOVE ALL, SERVE ALL
****************************







Saturday, 14 June 2014

Fwd: Antha Rangam Yavum Intha Rangan Arivaan Nineth day of Azagiyamanavalanin Vasantha utthsavam


Dear Honorable friends
 
My Saashtaanga Pranaams to Azagiya manavalan and Sriranga Naachiyaar

Today is the 9th day of Vasanthothsavam for our Azagiya Manavalan. Our Azhagiya Manavalan goes around the four Chitra streets in the evening on His Golden Horse vahanam (Thanga Kudurai Vahanam).
 
Sri Ranganatha is the savior of all creatures. He protects them as His duty. Since Sri Rangam is the abode of the Lord Himself, this is the ONLY  place on earth which is worth being called as "Bhooloka Vaikuntham". Blessed are those who are born in Sri Rangam, those who live in Sri Rangam, and those who end their materialistic existence by leaving their body in Sri Rangam. One must always consider it a goal in life to visit Sri Rangam at least once. But the best thing to do is - Be born, live and get Moksham in Sri Rangam.
 
 After the Chitra streets processions Our Namperumal will reach the Chandra Puskarani for the Theertha Vaari.
Chinaaperumaal, also called Theeratha Perar will visit the Chandra Puskarnai and have the Theertha Vari (the bathing in Chandra Puskarani). Swamy Sri Ranganatha then  leaves from Chandra Puskarani to reach the Vasantha Mandapam, where He will have a Thirumanjanam.
After The Thirumanajanam, Alankarams and the Naivedhyam follow. Then the Namperumal leaves from the Vasantha Mandapam to Moolasthanam via Sriranga Nachiyar Sanndadhi.  Once when He reaches the Sanctum Sanatorium, the Archagas will remove the Rakshbandanam and they will offer Namperumal Naivedyam, then the Anatha Sayanam follows.
We sincerely pray for all the members and Sriranga Sri Group also.
Thanks for being with us for the Nine days with Namperumal Vasanthothsavam.
Our Sincere thanks to Sriranga Sri Groups  for releasing my articles in this site.!

Vachaka Dhosham Kshameekavum!
Endrum Ungaludaiya,
Adeyen 
Narasimha bhattar
 -  




















धन्योस्मि
दासः
Narasimha Bhattar

Tuesday, 27 May 2014

Amazing structures :) On th Earth!



How on Earth...? 


#1

DON'T WANT VISITORS? JUST UNHOOK THE CABLE.


#2

MOST PEOPLE USE TREES FOR A WINDBREAK


#3

CONSIDER THE PANIC IF YOU HEAR A BRANCH CRACK . . . 


#4

HOW DID THEY GET THAT CAR IN THERE?


#5

LONG CLIMB 
AFTER A DAY'S WORK!
See the ladder hanging from the structure?


#6

TREE BELOW... FLOWERS ABOVE.... SOME PEOPLE ARE JUST WEIRD!


#7

NOT DURING HURRICANE SEASON, THANK YOU 


#8

GOT A LITTLE PROBLEM WITH DAMPNESS AT YOUR HOUSE? 


#9 

I'VE HEARD OF PEOPLE'S BRIDGEWORK BUT THIS IS RIDICULOUS! 


#10

BETTER TELL THEM ABOUT GLOBAL WARMING


The Chinese have a saying that goes something like this:
'When someone shares with you something of value,
You have an obligation to share it with others!'
I just did . .
 
 
 
 



--
 
 
 
 
 
 
 
 
 
 
 









India wants DD-Sanskrit !


 
India wants DD-Sanskrit !

Over 120 million first time voters (out of the 550 million total voters) have registered and voted in this election. Majority of them have clearly voted for a Modi led BJP Government with a decisive mandate.

So what is so significant about this number and why it is connected to DD-Sanskrit

120 million+ first time (young) voters - what this number means - this number is far more than UK (63.7 million) population and Canada (34.8 million) population put together.

Even, if one takes that a 5% of this 120 million young people wants Sanskrit to be revived by the new Government, then it means 6 million people wants Sanskrit. Even if 5% of the total voters want to revive Sanskrit, it means about 23 million people want Sanskrit. Total would be around 30 million people or 3 crore people. When 3 Crore people want something like a Sanskrit TV channel, it is only right to start one sooner.

It should also be noted that the website www.narendramodi.in, its Sanskrit homepage got about 100s of hits every day during 4 months. This alone proves that many are looking forward to such a media.

In addition to this, every single video clip on Sanskrit posted in the Youtube has got 1000s of hits during the past year alone.

Who will be the audience - let us look at some sure numbers:

- 25,000+ Sanskrit university students from 25+ Sanskrit university campuses,
- 60,000 students of Ayurvedic medicine collages,
- 6 crore middle school students (Sanskrit as their 2nd or 3rd language),
- 1,50,000 college students who have chosen Sanskrit in their studies,
- 12 million+ adult audiences who are trained in spoken Sanskrit by Samskrita Bharati and Rashtriya Sanskrit Sansthan during the past 5 years

Also during the Vishwa Samskrita Pustaka mela during Jan-2012 within a span of 4 days 60 million books (only Sanskrit) worth 7 crores got sold in Bangalore. So there are sufficient audiences for Sanskrit TV Channel.

All these people could become viewers as well as be benefited with a Sanskrit TV channel and Akashavani Sanskrit FM Channel.

This DD-Sanskrit TV channel should also be professionally managed with innovative programs and packaging, unlike other DD channels, so that it can not only get help spread the language but also be profitable. However in this channel all content including Ads should only be in Sanskrit.

Currently there is a social media campaign going-on which appeals to Hon'ble PM Sri. Narendra Modi to take oath in Sanskrit during the swearing-in ceremony - this campaign got about 5,000 signatures, likes, shares and forwards with in 48 hours of someone posting - support is pouring in even from non-BJP sympathisers !. This proves the India's Internet generation (educated audience) loves Sanskrit - the living great grand mother of all our mother-tongues (languages) is looking forward to our attention.

Just to draw a parallel, I compare the current state that is in Canada - There are about 23% Canadians (7 million people) speak French and for them, there are state-run media and communication infrastructure in Canada in French - that being the case, why can't there be a state-run National Television channel and a national FM Radio channel exclusively for Sanskrit in India ?!. Showing 5 minutes Sanskrit news once a day in DD-National channel is not sufficient.

This Television channel can telecast - Simple spoken Sanskrit lessons, Aurveda /Jyotisha/ Vaastu/ Yoga/ Vedic Maths classes, UGC coaching classes for Sanskrit including for NET, Sanskrit classes for Children's and school students, Sanskrit News, Sanskrit Dramas, Cultural Quiz programs, Classes for Vyakarana (Linguistics) & Nyaya (Epestimology), and Spiritual discourses like Bhavadgita in simple Samskrit, etc.

When there is a TV channel for every single official languages of India including for Urdu - why can't there be one for Sanskrit.

If you support DD-Sanskrit,  please forward /share this to as many people as possible and also don't forget to give a "like /+ /retweet" this message.

Thank you
CG Krishnamurthi  
- A lover of Sanskrit

PS: - The picture is not true and DD-Sanskrit don't exist as of now !, if you want one please forward this to many people !!.


Wednesday, 21 May 2014

​​​வ்யாஸ பூஜை ஆ.கா மா வை.

​​
​​
வ்யாஸ பூஜை    ஆ.கா  மா   வை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7620-வ்யாஸ-பூஜை-ஆ-கா-மா-வை

Here is the message that has just been posted:
***************
12-7-14. வ்யாஸ பூஜை.     ஆ கா  மா  வை.

பிறவியின் பயனான மோக்ஷத்தை அடைவதற்கு ப்ருஹ்ம ஸூத்ரம் இயற்றி பாமர மக்களுக்கு நல் வழி காட்டிய ப்ருஹ்ம நிதியும் , பதினெட்டு புராணங்களையும் இயற்றி வேதங்களை

 நான்காக பிறித்து உலக மக்களை அநுக்கிரஹித்தவரும் , அனைத்து மஹரிஷிகளுக்கும்  தலைவருமான  க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் ஶ்ரீ வேத வ்யாஸ மஹரிஷியை ஒவ்வொருவரும் பூஜை செய்ய வேண்டும்.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே: பெளத்ரமகல்மஷம் பராசராத்மஜம்
வந்தே சுகதாதம் தபோநிதிம் ..

வேதங்களை நமக்கு வழங்கிய ஶ்ரீ வ்யாசரையும் மற்றும் நமது குருமார்களையும் பூஜை செய்ய வேண்டிய நாள் இந்த குரு பூர்ணிமா
இன்று முடிந்த வரை வீட்டிலோ பொது இடத்திலோ இந்த பூஜையை செய்ய முயற்சிக்கலாம்..ஒரு பீடத்தில் மஞ்சள் அக்ஷதைகளை  மண்டலமாக போட்டு

அதன் மீது சுமார் 45 எலிமிச்சம் பழங்களை வரிசையாக வைத்து அந்த பழங்களில் தேவதைகளை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

அக்ஷதை மண்டலத்தின் நடுவில் ஐந்து எலுமிச்சம் பழங்களை வைத்து
1.   க்ருஷ்ணர்.; 2, வாஸுதேவர். 3. ஸங்கர்ஷணர். 4. ப்ரத்யும்னர். 5. அநி.
ருத்தர். என்று ஐந்து தேவர்களை ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

பிறகு இந்த ஐந்துக்கும் தெற்கில் ஐந்து எலுமிச்சம்பழம் வைத்து 1. வ்யாஸர்,2. ஸுமந்து; 3. ஜைமினி 4 வைசம்பாயனர். 5. பைலர் என்ற ஐந்து முனிவர்களை ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

பிறகு வடக்கு பக்கத்தில் ஐந்து பழங்களை வைத்து 1. ஆதி சங்கரர். 2. பத்மபாதர். 3; ஸுரேச்வரர். 4 தோடகர். 5 . ஹஸ்தாமலகர். .என்ற ஐந்து ஆசார்ய புருஷர்களை ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

ஶ்ரீ க்ருஷ்ணருக்கு இரண்டு பக்கத்தில் இரண்டு பழங்களை வைத்து ப்ருஹ்மா, ருத்ரன், இருவரையும் நான்கு திக்குகளில் நான்கு பழங்களை

வைத்து 1. ஸனகர். 2 ஸநந்தனர். 3. ஸனத் குமாரர். 4 ஸனத் ஸுஜாதர் களையும் பூஜிக்கவும். இவர்கள் ப்ருஹ்மாவின் மானஸ புத்ரர்கள்.

ஶ்ரீ க்ருஷ்ணருக்கு கிழக்கில் ஐந்து பழங்கள் வைத்து 1. குரு. 2. பரம குரு.3. பரமேஷ்டி குரு. 4. பராத்பர குரு. 5. ப்ரம்ம வித்யா ஸம்ப்ரதாய போத குருக்கள் ஆகியோரையும் பூஜிக்கவும்.

பிறகு த்ராவிடாசார்யார் ஐவரையும் 1. த்ராவிடாசார்யார். 2. கெளட பாதர். 3. கோவிந்த பகவத் பாதர்கள்.4. ஸங்க்ஷேப சாரிர காசார்யாள் 5. விவரணா சார்யாள்  இவர்களையும் 1. சுகர்; நாரதர் இவர்களையும்.

அதன் பிறகு 1. இந்த்ரன். 2. அக்னி. 3. யமன். 4. நிருரிதி. 5. வருணன். 6. வாயு. 7. ஸோமன். 8 ஈசானன் என்ற எட்டு திக் தேவதைகளையும்

 அதன் பிறகு 1, கணேசர். 2. க்ஷேத்ர பாலகர். 3. துர்கா. 4. ஸரஸ்வதி. இவர்களையும் ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

இங்கு குறிப்பிட்ட எல்லா தேவதைகளையும் தனி தனியே பதினாறு உபசார பூஜைகளையும் செய்து பூஜிக்கவும்.. இந்த வ்யாஸ பூஜையை அனைவரும் செய்து அல்லது பூஜையில் கலந்து கொண்டு ச்ரேயஸ்ஸை அடையலாம்…



12-7-2014. ஆ  கா  மா  வை.

ஆஷாடம், கார்திகம், மாகம், வைசாகம். ஆகிய நான்கு மாத பெயர்களின் முதல் எழுத்தின் சுருக்கமே ஆகாமாவை என்ற சொல்.
இந்த நான்கு மாதங்களிலும் பெளர்ணமியன்று ஸூர்ய உதயத்திற்கு 96

நிமிடங்களுக்கு முன் முறையாக ஸ்நானம் செய்ய வேன்டும்.  இதனால் பலம், அழகு, புகழ், தர்மம், ஞானம், ஸுகம்; தைர்யம், ஆரோக்கியம்  ஆகியவை கிடைக்கும் என்கிறது ஸத்யவ்ருத ஸ்ம்ருதி..
***************

​ 8-7-14. சயன ஏகாதசி

சயன  ஏகாதசி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7618-சயன-ஏகாதசி

Here is the message that has just been posted:
***************
​​
8-7-14. சயன ஏகாதசி;
ஏகாதச்யாம் சுக்லாயாம் ஆஷாடே பகவான் ஹரி; புஜங்க சயனே சேதே க்ஷீரார்ண ஜலே ஸதா; நித்ராம் த்யஜதி கார்திக்யாம் தயோ: ஸம்பூஜயேத் ஸதா ப்ருஹ்மஹத்யாதி கம் பாபம் க்ஷிப்ரமேவ வ்யபோஹதி.

ஒரு வருஷத்து 25 ஏகாதசிகளில் 1. ஶ்ரீ மஹா விஷ்ணு சயனிக்கும் (படுக்கும்) ஆஷாட சயன ஏகாதசி.; 2. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தன ஏகாதசி. 3. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையிலிருந்து

 எழுந்து கொள்ளும் உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக முக்யமானவை. .இந்த  மூன்று ஏகாதசிகளிலும் உபவாசமிருந்து ஶ்ரீ மஹா விஷ்ணுவை பூஜிப்பதால் எல்லா ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலன் கிட்டும்

நாம் அறியாமல் செய்த ப்ருஹ்மஹத்தி போன்ற பாபங்களும் அகலும்.  ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் ஆஷாட   சயன ஏகாதசியன்று பகலில் தம்பதிகளாக ( கணவன் மனைவி ) எதுவும் சாப்பிடாமல்

  ( சக்தி  அற்றவர்கள் பால் பழம் சாப்பிடலாம்) உபவாசமிருந்து , மாலையில் சூர்ய  அஸ்தமனமான பின்பு , அழகான பஞ்சாலான (பட்டு) மெத்தையில்  ஶ்ரீ மஹாலக்ஷ்மியுடன் கூடிய மஹா விஷ்ணுவின் படம்

 வைத்து அல்லது விக்கிரஹம் வைத்து , மல்லிகை, தாமரை பூக்களால் மஹா விஷ்ணூ மஹா லக்*ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சித்து  பால் சாதம் நிவேதனம் செய்து  நமஸ்கரித்து

 விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து  இரவில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணுவையும் ஶ்ரீ மஹா லக்ஷ்மியையும் ப்ரார்த்தித்துக் கொள்ளவும்.

வாஸுதேவ ஜகத்யோநே ப்ராப்தேயம் த்வாதசீ தவ புஜங்க சயநே (அ)ப்தெள
ச ஸுகம் ஸ்வபிஹி மாதவ.  இயம் து  த்வாதசீ  தேவ சயனார்த்தம்

 விநிர்மிதா  அஸ்யாம் ஸுப்தே  ஜகன்னாதே  ஜகத்ஸுப்தம்  பவே திதம்
விபுத்தே த்வயீ புத்யேத ஸர்வமேதச் சராசரம்..

ஹே வாஸுதேவ , உலகமனைத்தும் தோன்றுவதற்கு காரணமானவரே  இந்த த்வாதசியில் பாற்கடலில் பாம்பின் மேல் ஸுகமாக தூங்குங்கள்.
தூங்கு வதற்காகவே இந்த த்வாதசீ ஏற்பட்டுள்ளது. இன்று ஜகன்னாதரான


தாங்கள் உறங்குவதால்  சகல உலகமும் உறங்கும். தாங்கள் விழித்தால் அனைத்து சராசரங்களும் விழித்துக்கொள்ளும்.. என்று சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணு மேல் பக்தியுடன் புஷ்பங்கள் போட்டு ப்ரார்தித்துக் கொள்ளலாம்..

இவ்வாறு செய்வதால் படுக்க நல்ல வீடும்  நல்ல படுக்கையும்  படுத்தால் நல்ல ஆழ்ந்த தூக்கமும் ஸுகமான வாழ்க்கையும் அமையும்.
***************

ஆனி மாதம் விரத நாட்கள்.

ஆனி மாதம் விரத நாட்கள்.

23-6-2014. திங்கள்.  ஶ்ரீ கூர்ம ஜயந்தி அவதாரம்.
கூர்மாவதாரம் மஹா விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம்.இன்று மஹா விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபடவும். .பாற்கடலை கடையும் போது மந்த்ர மலையை ஆடாமல் அசையாமல் நிற்க வைத்தார்..

21 -6-14 ராஹு கேது பெயர்ச்சி.
28-06-2014. வாராஹி நவராத்ரி. ஆரம்பம் 6-7-2014 முடிய.


***************
4-7-14.
ஆனி திருமஞ்சனம்.
திருமஞ்சனம் என்றால் குளிப்பாட்டுதல்= அபிஷேகம் செய்தல் .என்று பொருள். நடராஜருக்கு ஒரு வருஷத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் .நடைபெறும். ஆனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தன்று பால் தயிர், தேன்,

பழரஸம், இளநீர் முதலிய பொருட்களால் அபிஷேகம் செய்வதே ஆனி திருமஞ்சனம் எனப்பெயர்.. அருகிளுள்ள ஆலயத்திற்கு சென்று வழிபடலாமே.

***************
3-7-2014 குமார சஷ்டி

, குமார சஷ்டி 3-7-14
ஆஷாட சுக்ல சஷ்டீ து திதி; கெளமாரிலா ஸ்ம்ருதா குமார மர்ச்சயேத் தத்ர பூர்வத்ரோபேஷ்ய  வைதிநம்.

ஆஷாட மாத சுக்ல சஷ்டி திதிக்கு குமார சஷ்டி எனப்பெயர். இன்று பகலில் உபவாசமிருந்து குமாரன் எனும் முருகனை பலவித புஷ்பங்களால் சுப்ரமண்ய ஸஹஸ்ரநாமம், த்ரிசதி, அஷ்டோத்ர அர்சனைகள் செய்யவும்.

இதனால் எங்கும் எதிலும் வெற்றி கிடைக்கும். ரத்த கொதிப்பு போன்ற ரத்த நோய்கள் விலகும். காலத்தில் ஸந்தான பாக்கியம் ஏற்படும்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7617-சுதர்சன-ஜயந்தி

Here is the message that has just been posted:
***************
6-7-14. சுதர்சன ஜயந்தி:  ஆனி மாதம் சித்திரை நக்ஷத்திரம்.

பக்தரான அம்பரீஷ சக்ரவர்த்தியை துர்வாச முனிவரின் கோபத்திலிருந்து காப்பாற்ற மஹா விஷ்ணு ஶ்ரீ ஸுதர்சன ஆழ்வாராக அவதரித்த நன்னாள்..

ஶ்ரீ சுதர்சன சக்கிரத்தை பூஜித்தால்-உபாசித்தால் சத்ருக்கள் விலகுவார்கள். உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் ஏற்படும். அனைத்து பயங்களும் விலகும்.
***************