मुकुन्दमाला 18/40 நமோ நாராயணாய என்று கூறுங்க&#.This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6760-मुकुन्दमाला-18-40-நமோ-நாராயணாய-என்று-கூறுங்க
Here is the message that has just been posted:
***************
*मुकुन्दमाला 18/40 நமோ நாராயணாய என்று கூறுங்கள் ! *
*हे मर्त्या: परमं हितम् श्रुणुत वो वक्ष्यामि संक्षेपत:*
*सम्सारार्णवं आपदूर्मि - बहुलाम् सम्यक् प्रविश्य स्थिता:*
*नानाज्ञानम् अपास्य चेतसि नमो नारायणाय इति अमुम् *
*मन्त्रम् सप्रणवम् प्रणाम - सहितम् प्रवर्तयध्वम् मुहु: *
*ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஸ்ருணுத வோ வக்ஷ்யாமி சம்க்ஷேபத: *
*சம்சாரார்ணவம் ஆபதூர்மி - பஹுலாம் சமயக் ப்ரவிச்ய ஸ்திதா:*
*நானாஞானம் அபாஸ்ய சேதஸி நமோ நாராயணாய இதி அமும் *
*மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாம - ஸஹிதம் ப்ரவர்தயத்வம் முஹு: *
***hE martyA: paramam hitam SruNuta vO vakshyAmi sankshEpata:
***
***samsArArNavam Apad-Urmi bahuLam samyak praviSya sthitA: |***
***nAnAjn~anam apAsya cEtasi namO nArAyaNAya iti amum***
***mantram sa-praNavam praNAma-sahitam prAvartayadhvam muhu: || 18***
****हे मर्त्या: ஓ மனிதர்களே !
**आपदूर्मि - बहुलाम् ஆபத்து அலைகள் நிறைந்த*
*
*सम्सारार्णवं ஸம்ஸாரக் கடலில்
*सम्यक् प्रविश्य स्थिता: நன்கு மூழ்கி இருக்கிறீர்கள்
*
***वो **परमं हितम् श्रुणुत உங்களுக்கு சிறந்த நன்மையைக் கேளுங்கள்**
***संक्षेपत: *वक्ष्यामि சுருங்கச் சொல்கிறேன்**
*
*
**चेतसि *नानाज्ञानम् अपास्य மனதில் பலவித ஞானங்களை தள்ளி வைத்து**नमो नारायणाय इति "நமோ நாராயணாய" என்ற
अमुम् *मन्त्रम् இந்த மந்திரத்தை
*
*सप्रणवम् प्रणाम - सहितम् பிரணவத்துடனும் , வணக்கத்துடனும்
*
**मुहु: *प्रवर्तयध्वम् அடிக்கடி உச்சரியுங்கள்
************
********V.Sridhar********
**
***************
No comments:
Post a Comment