வருடம் முழுவதும் வரும் புண்யகால விபரம்
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6601-தொடர்கிறது-தை-மாத-தர்பனம்
Here is the message that has just been posted:
***************
1. சைத்ர மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயா------------- -உத்தம மனு
2. பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசீ--------------தாமஸ மனு
3. பால்குண மாதம் க்ருஷ்ண பக்ஷம் அமாவாசை:--ருத்ர ஸாவர்ணிக மனு.
4. புஷ்ய மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி-----------------ரைவத மனு.
5. ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ தசமி---------------சாஷுஷ மனு
6. மாக சுக்ல பக்ஷ ஸப்தமி---------------------வைவஸ்வத மனு
7. ச்ராவண மாதம் க்ருஷ்ணாஷ்டமி-------ஸூர்ய ஸாவர்ணிக மனு.
8. ஆஷாட மாதம் பூர்ணிமா------------------அக்னி ஸாவர்ணி மனு.
9. கார்திக மாதம் பூர்ணிமா-------------------தக்ஷ ஸாவர்ணி மனு
10. பால்குண மாதம் பூர்ணிமா---------ப்ருஹ்ம ஸாவர்னிக மனு
11. சைத்ர மாதம் பூர்ணிமா-------------------------------ரெளசிஷ மனு
12. . ஜ்யேஷ்ட மாதம் பூர்ணிமா----------------------பெளஷ்ய மனு.
இந்த நாட்களை பஞ்சாங்கங்களில் யுகாதி, மன்வாதி என்று குறிப்பிட்டிருப்பார்கள். இந்த 14 நாட்களும் பித்ருக்களுக்கு தர்பணமாவது செய்ய வேண்டும்.
மந்வாத் யாஸு யுகாத்யாஸு ப்ரதத்த: ஸலிலாஞ்சலி:
ஸஹஸ்ர வார்ஷிகீம் த்ருப்தீம் பித்ரூணாமவஹேத் பராம்.
மன்வாதி 14 நாட்களும் யுகாதி நான்கு திதிகளும் ச்ரத்தையுடன் பித்ருக்களுக்கு கொடுக்கப்பட்ட தர்பண ஜலமானது ஆயிரம் வருஷம் வரையில் பித்ருக்களுக்கு சந்தோஷத்தை செய்யும்.என்கிறது இந்த வாக்கியம்.
த்வி ஸஹஸ்ராப்திகீம் த்ருப்திம் க்ருதம் ச்ராத்தம் யதா விதி: ஸ்நானம் தாநம், ஜபோ ஹோம: புண்யாநந்த்யாய கல்பதே.
மன்வாதி யுகாதி நாட்களில் ச்ரத்தையாக ச்ராத்தம் செய்தால் அது பித்ருக்களுக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு த்ருப்தியை தரும். மேலும் இந்த நாட்களில் செய்யப்படும் புண்ய நதி ஸ்நானம் , ஜபம், ஹோமம், ஆகியவைகளூம் அக்ஷய்யமான பலனை தரும்.
சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் நேரமே மாத பிறப்பு (ஸங்கிரமணம்(). எனப்படும்.இன்று சூரியனுக்கு செய்யப்படும் பூஜை
ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்தோத்ரங்கள் படிப்பதும் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் அன்னதாநம் ஆகியவை அளவற்ற பலனை தரும்.
""சங்க்ராந்தி சமய: ஸூக்ஷ்ம: துர்க்ஞேய பிசிதேக்ஷணை:"" என்பதாக மாதம் பிறக்கும் துல்லியமான நேரத்தை ஸூரியனின் போக்கை கணித்து கூறும்
பஞ்சாங்கங்களின் மூலமாகத்தான் நாம் அறிய முடியும்..
அமாவாசை தர்பணம் அபராஹ்னம் என்னும் காலத்தில் பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.ஸங்கிரமணத்தன்று செய்யும் பித்ரு தர்பணம் மாதம் பிறக்கும் நேரத்திற்கு முன்போ பின்போ புண்ய கால நேரத்தில் பித்ரு தர்பணம் செய்ய வேன்டும்.
இவைகள் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை சாஸ்திரம் தீர்மானித்துள்ளது. இந்த புண்ய கால நேரம் ஒவ்வொரு மாத பிறப்பிற்கும் மாறுபடும்.
தேவலர் மஹ ரிஷியின் வாக்கியத்தை பார்ப்போம்.
'அயநேத் வே விஷுவே த்வே சதஸ்ர: ஷடசீதய: சதஸ்ரோ விஷ்ணுபத்யஸ்ச ஸங்க்ராந்த்யோ த்வாதச ஸம்ருதா:""
அயனம் என்னும் புண்ணிய காலம் ஒரு வருடத்தில் இரண்டு நாட்கள்.
விஷுவம் என்னும் புண்ணிய காலங்கள் இரண்டு நாட்கள்.
ஷடசீதி என்னும் புண்ணிய காலங்கள் நான்கு நாட்கள்.
விஷ்ணுபதி என்னும் புண்ணிய காலங்கள் நான்கு நாட்கள்.
சர ராசிகளான தை மாத, ஆடி மாத பிறப்பிற்கு உத்திராயணம், தக்ஷிணாயணம் என்று பெயர்.
சர ராசிகளான சித்திரை, ஐப்பசி மாத பிறப்புகளுக்கு விஷுவம் என்று பெயர்.
உபய ராசிகளான ஆனி புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களுக்கு ஷடசீதி என்று பெயர்.
ஸ்திர ராசிகளான வைகாசி, ஆவணி கார்த்திகை, மாசி மாத பிறப்புகள் விஷ்ணுபதி எனப்படும்
நள்ளிரவில் 1-36 மணிக்கு முன் மாதப்பிறப்பு வந்தால் முதல் நாள் மதியத்திற்கு பிறகு மாலைக்குள் தர்பணம் செய்ய வேன்டும், நள்ளிரவு 12,24
மணிக்கு பிறகு மாதம் பிறந்தால் மறு நாள் காலையில் பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.
இவைகளை விட அதிக புண்ணியம் தரக்கூடியது தாய் தந்தையர் சிராத்தமே
.
ஸங்க்ராந்தி ஸமய: ஸூக்ஷ்மோ துர்க்ஞேய: பிசிதேக்ஷணை: தத் யோகா தப்யத ஸ்சோர்த்வம் த்ரிம்சந் நாட்ய: பவித்ரதா
இவ்வாறு பொதுவாக முப்பது நாழிகை புண்ய காலம் என்று குறிப்பிட பட்டிருந்தாலும் கூட ஒவ்வொரு மாதமும் ஸங்க்ரமண புண்ய காலத்தின் நேரங்கள் மாறுபடுகின்றன.
ஆடி மாதம் பிறப்பதற்கு 8 மணி முன்பும், தை மாதம் பிறப்பதற்கு 8 ம்ணி நேரம் பின்பும் புண்ணிய கால நேரம் என தெரிகிறது. ஆதலால் உத்ராயண
புண்யகால தர்பணமும், தக்ஷிணாயன புண்ய கால தர்பணமும் உத்திராயணத்தில் செய்யவும் என பெரியோர்கள் கூறுகிறார்கள்.
காலையில் ஸூர்யன் குழந்தை. நடு ப்பகலில் குமரன் மாலையில் கிழவன்
என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள். ஆதலால் காலையிலும் மாலையிலும்
சந்தியாவந்தனத்தின் போது மூன்று அர்கியமும் நடு பகலில் 2 அர்கியமும் கொடுக்க சொல்லி யிருக்கிறார்கள்.
காலை முதல் நண்பகல் ஒரு மணி மட்டும் சூரியன் ஏறு முகம். பிறகு மாலை வரை இறங்கு முகம்… ஸுரியன் ஏறு முகத்தில் இருக்கும் போது
தான் வ்ரதம். ஹோமம், பூஜை, தர்பணாதிகள் செய்ய வேன்டும்.என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள்.
ஆதலால் 12 மணிக்கு மேல் பொங்கல் பானை வைக்கவும், உடன் தர்பணம், பிறகு சூரிய பூஜை செய்யலாம் என பலரின் அபிப்ராயம்.. முடியாதவர்கள் பொது விதிப்படி தை மாத பிறப்பிற்கு ஆறு மணிநேரம் முன்பாகவும் தர்பணம் செய்யலாம்.
அதாவது பத்தரை மணிக்கு பொது விதிபடியும் ஒரு மணிக்கு ஸூரியனின் ஏறுமுகமாக இருக்கும் போதும் தர்பணம் செய்யலாம். தவரில்லை..சில வருடங்களில் இம்மாதிரி ஆகும்..
சூரியன் இறங்கு முகத்தில் இருக்கும் போது பூஜை, தர்பணம் செய்வதால் ப்ரயோஜனமில்லை என்று பெரியோர்கள் கூறுவதையும் இங்கு பார்த்து தான்
ஆக வேண்டி இருக்கிறது.
காலை ஆறு மணி முதல் எட்டு மணி 24 நிமிடம் வரை ப்ராத:காலம்.
காலை 8-24 மணி முதல் 10.48 மணி வரை ஸங்கவ காலம்.
காலை 10-48 மணி முதல் 1-12 மணி வரை மாத்தியானிக காலம்.
மதியம் 1-12 மணி முதல் 3-36 மணி வரை அபராஹ்ண காலம்.
மாலை 3-36 மணி முதல் 6-00 மணி வரை ஸாயங்காலம் என்று பெயர்.
ஆகவே நாம் எந்த திதியில் சிராத்தம் செய்ய வேன்டுமோ அந்த சிராத்த திதி
இந்த அபராஹ்ன காலத்தில் இருக்க வேன்டும்.அதாவது 3-36 மணி வரை இருக்க வேன்டும். இதை பாஎத்து சிராத்தம் செய்யும் நாளை நிர்ணயிக்க வேண்டும்.
குதப காலம் என்பது ஸுமார் பகல் 11-30 மணிக்கு மேல் 12-30 மணி வரை உள்ள காலமே. கூடிய வரை இந்த நேரத்தில் சிராத்தம் செய்தல்- முடித்தல்
அதிகமான பலனை தரும்..
தர்ம ஸிந்து -327. தஸ்ய தே பிதர: க்ருத்வா ச்ராத்த கால முபஸ்திதம் அந்யோந்யம் மநஸா த்யாத்வா ……மநோஜவா: தே ப்ராஹ்மணைஸ் ஸஹாச்நந்தி பிதரோ வாயு ரூபிண:
என்ற படி நமது முன்னோர்கள் ச்ராத்தம் நடக்குமிடம் வந்து காற்று வடிவில் ப்ராஹ்மணர்கள் உடலில் புகுந்துகொண்டு ச்ராதத்த்தில் தரப்படும் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள்..

No comments:
Post a Comment