Sunday, 19 January 2014

​ எதுவரை ​ ​ தர்பணம் ​ ​ ​செய்யலாம்?

​​
எதுவரை
​ ​
தர்பணம்
​ ​
​செய்யலாம்?

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6602-தை-மாத-தர்பணம்

Here is the message that has just been posted:
***************
மாத பிறப்பிற்கு முன்பும் பின்பும் புண்ணிய கால நேரம்
மாதம்.  ராசி    பெயர்.  புண்னிய காலநேரம் முன்பு.        புண்ணிய காலநேரம் பின்பு.
சித்திரை        மேஷம்   விஷு    4 மணி   4 மணி
வைகாசி  ரிஷபம்  விஷ்ணுபதி       6மணி-24 நிமிடம்.        6மணி-24 நிமிடம்
ஆனி.    மிதுன.  சடஷீதி  -------------   24 மணி
ஆடி     கடகம்   தக்ஷிணாயனம்     8 மணி   ------------
ஆவணி    சிம்மம் விஷ்ணுபதி       6மணி24 நிமிடம்  6மணி-24 நிமிடம்
புரட்டாசி       கன்னி   ஷடசீதி  -----------     24 மணி
ஐப்பசி  துலாம்  விஷு    4 மணி   4மணி
கார்திகை        வ்ருச்சிகம்     விஷ்ணுபதி       6மணி24 நிமிடம்  6மணி24 நிமிடம்
மார்கழி தனுசு   ஷடசீதி  ----------      24மணி
தை      மகரம்    உத்ராயணம்      -----------     8மணி
மாசி    கும்பம் விஷ்ணுபதி       6மணி24 நிமிடம்  6மணி24 நிமிடம்
பங்குனி மீனம்   ஷடசீதி  ------------    24மணி
Inline images 1

நள்ளிரவில் 1-36 மணிக்கு முன் மாதப்பிறப்பு வந்தால் முதல் நாள் மதியத்திற்கு பிறகு மாலைக்குள் தர்பணம் செய்ய வேன்டும், நள்ளிரவு 12,24மணிக்கு பிறகு மாதம் பிறந்தால் மறு நாள் காலையில் பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.



***************

No comments:

Post a Comment