இதுபோல நூற்றுக்கணக்கான பாசுரங்களை சுவைக்க
உடனே www.brahminsnet.com ல் இன்றே உறுப்பினர் ஆகுங்கள்.
sridharv1946 has just posted in the Tamil Contents to Share forum of Facebook+1 for Brahmins under the title of 6. திரு வேங்கட மாலை 062/104 : வேங்கடமே தெய்வங்கள் வ.
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6608-6-திரு-வேங்கட-மாலை-062-104-வேங்கடமே-தெய்வங்கள்-வ
Here is the message that has just been posted:
***************
*6. திரு வேங்கட மாலை 062/104 : *வேங்கடமே *தெய்வங்கள் வ*ச்ச மயக்கத்தினார் *******வாழ்வு *! *********
**முன்னூல் மறையவர் நா மூது அரம்பை மாரின் நடு **
**மெய்ந்நூல் நலங்கவரும் வேங்கடமே - பொய்ந் நூலால் **
**அச்சமயக்கத்தினார் ஆதரிக்கத் தெய்வங்கள் **
**வச்சமயக்கத்தினார் வாழ்வு **
**பதவுரை : **
**அச்சமயக்கத்தினார் - *அச் + சமய + கத்தினார் ***
****வச்சமயக்கத்தினார் - வ*ச்ச + மயக்கத்தினார் *முன்னூல் மறையவர் **நா *முப்புரி நூல் அணிந்த அந்தணர்களின் நாவானது**
****மெய்ந் நூல் நலம் கவரும் உண்மை சொல்லும் சாஸ்திரங்களின் பொருளை கற்கும் இடமும் ****
****மூது அரம்பை மாரின் நடு* பழைய தேவமாதர்களின் மெல்லிய இடையானது *****
******மெய்ந்நூல் நலங்க வரும் பஞ்சு நூலிற்கு ஒப்பாகாது இருக்கும் ******
*******வேங்கடமே திரு வேங்கட மலையே *******
*******பொய்ந் நூலால் பொய்யான நூல்களால் *******
*******அச் சமயம் கத்தினார் **ஆதரிக்க *அந்த மதக் கோட்பாடுகளை பிதற்றுபவர்கள் விரும்பும்படி********
*******தெய்வங்கள் **வச்ச *பல தெய்வங்களை உண்டாக்கி வைத்த********
*******மயக்கத்தினார் *மாயை உடையவரான திருமால் ********
*******வாழ்வு *வாழும் இடம் ஆகும் ********
******V.Sridhar******
*****

No comments:
Post a Comment