bmbcAdmin has just posted in the Astrology & Panchangam forum of Facebook+1 for Brahmins under the title of தை மாத தர்ப்பண/பொங்கல் பானை வைக்கவேண்டிய.
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6484-
Here is the message that has just been posted:
***************
ஶ்ரீ:
திரு.சௌந்தரராஜன் ஸ்வாமின்,
தர்பணத்துக்கெல்லாம் மாதம் பிறக்கும் நேரத்தைப் பார்த்துப் பண்ணுவதென்றால் கதைக்கு உதவாது.
அடியேன் ப்ராக்டிக்கலாக, யதார்த்தமாக எதையும் அணுகக்கூடியவன்.
தர்பணம் செய்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் வயதானவர்களாகவும்,
சுகர், ப்ரஷர் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுடனும் இருப்பவர்களாகத்தான் இருப்பர்.
மேலும் பித்ருக்களுக்கு உகந்த காலம் என ஒவ்வொரு நாளிலும் குதப காலம் என ஒரு
பகுதி உண்டு. அதாவது நடு மதியம் - அதற்குப் பிந்தைய காலம் ஆகும்.
தர்பணம், ச்ராத்தம் போன்ற பித்ருக்களுக்காகச் செய்யும் காரியங்களை
முடிந்தவரை அந்தக் காலத்தில் செய்வது சிறப்பு.
அவ்வளவு காலம் பசி தாங்காதவர்கள், தங்கள், தங்கள் பசி தாங்கும் தன்மையைப் பொறுத்து
ஒரு குறிப்பிட்ட நேரத்தை தீர்மானித்துக்கொள்ளலாம்.
அதுபோலவே பொங்கல்பானை விஷயமும்
பாம்புப் பஞ்சாங்கத்தில் எல்லா நேரங்களும் நாழிகையில்தான் கொடுக்கப்பட்டிருக்கும்
தாங்கள் அதை மணியாக மாற்றி நேரம் அறியவேண்டும்.
நமது பரந்தாமன் பஞ்சாங்கத்தில் அனைத்துத்த தகவல்களும் கடிகார மணியிலேயே தரப்பட்டிருக்கும்.
நமது பரந்தாமன் பஞ்சாங்கப்படி தை மாதப் பிறப்பு மாலை 4.05 நிமிடம்.
அன்று செவ்வாய்க்கிழமை ஆதலால் 3லிருந்து 4.30 வரை ராகு காலம்.
எனவே பொங்கல்பானை வைக்கும் நேரம் நல்ல நேரமாக இருக்கவேண்டும்,
அதிலும் ஏறு முகமாக இருக்கவேண்டும் என்பதற்காக 11.45லிருந்து 12.45 குரு ஹோரையில்
வைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி,
என்.வி.எஸ்
***************
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6484-
தை-மாத-தர்ப்பண-பொங்கல்-பானை-வைக்கவேண்டியHere is the message that has just been posted:
***************
ஶ்ரீ:
திரு.சௌந்தரராஜன் ஸ்வாமின்,
தர்பணத்துக்கெல்லாம் மாதம் பிறக்கும் நேரத்தைப் பார்த்துப் பண்ணுவதென்றால் கதைக்கு உதவாது.
அடியேன் ப்ராக்டிக்கலாக, யதார்த்தமாக எதையும் அணுகக்கூடியவன்.
தர்பணம் செய்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் வயதானவர்களாகவும்,
சுகர், ப்ரஷர் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுடனும் இருப்பவர்களாகத்தான் இருப்பர்.
மேலும் பித்ருக்களுக்கு உகந்த காலம் என ஒவ்வொரு நாளிலும் குதப காலம் என ஒரு
பகுதி உண்டு. அதாவது நடு மதியம் - அதற்குப் பிந்தைய காலம் ஆகும்.
தர்பணம், ச்ராத்தம் போன்ற பித்ருக்களுக்காகச் செய்யும் காரியங்களை
முடிந்தவரை அந்தக் காலத்தில் செய்வது சிறப்பு.
அவ்வளவு காலம் பசி தாங்காதவர்கள், தங்கள், தங்கள் பசி தாங்கும் தன்மையைப் பொறுத்து
ஒரு குறிப்பிட்ட நேரத்தை தீர்மானித்துக்கொள்ளலாம்.
அதுபோலவே பொங்கல்பானை விஷயமும்
பாம்புப் பஞ்சாங்கத்தில் எல்லா நேரங்களும் நாழிகையில்தான் கொடுக்கப்பட்டிருக்கும்
தாங்கள் அதை மணியாக மாற்றி நேரம் அறியவேண்டும்.
நமது பரந்தாமன் பஞ்சாங்கத்தில் அனைத்துத்த தகவல்களும் கடிகார மணியிலேயே தரப்பட்டிருக்கும்.
நமது பரந்தாமன் பஞ்சாங்கப்படி தை மாதப் பிறப்பு மாலை 4.05 நிமிடம்.
அன்று செவ்வாய்க்கிழமை ஆதலால் 3லிருந்து 4.30 வரை ராகு காலம்.
எனவே பொங்கல்பானை வைக்கும் நேரம் நல்ல நேரமாக இருக்கவேண்டும்,
அதிலும் ஏறு முகமாக இருக்கவேண்டும் என்பதற்காக 11.45லிருந்து 12.45 குரு ஹோரையில்
வைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி,
என்.வி.எஸ்
***************
No comments:
Post a Comment