Saturday, 19 July 2014

02-09-2014 தூர்வாஷ்டமி

தூர்வாஷ்டமி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8230-தூர்வாஷ்டமி

Here is the message that has just been posted:
***************
​​
02-09-2014  தூர்வாஷ்டமி

ஸிம்மே பாத்ரபதே மாஸி தூர்வா ஸம்ஞா ததாஷ்டமி என்பதாக ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும்… இன்று அருகம் புல்லை  பூஜை செய்ய வேண்டும். . சுத்தமான இடத்தில் அருகம் பில்

வளர்ந்திருக்கும் இடம் சென்றோ அல்லது அருகம்புல் பறித்து வந்து வீட்டில் ஒரு தாம்பாளத்தில் வைத்து , அருகம்புல்லுக்கு சந்தனம் குங்குமம் இட்டு நமஸ்கரித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கலாம்.

""ஸெளபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்ய கரீ பவ  யதா சாகா ப்ரசாகாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வ மஜராமரம்" (நிர்ணய ஸிந்து)
***************

No comments:

Post a Comment