விநாயக சதுர்த்தி.
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8227-விநாயக-சதுர்த்தி
Here is the message that has just been posted:
***************
29-08-2014:--விநாயக சதுர்த்தி:
பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ சதுர்தி திதி தான் விநாயக சதுர்த்தி. இன்று தனது வீட்டின் வடக்கு பகுதியில் ஒரு மண்டபத்தில் பச்சரிசி போட்டு பரப்பி அதில் எட்டு தளத்துடன் கூடிய தாமரையை வரைந்து அத்ன் மேல் களி மண்ணாலான பிள்ளையார் வைத்து அருகம்புல் சந்தனம் ஆகியவற்றால் பக்தியுடன் பூஜிக்கவும்.
குறிப்பாக 21 அருகம்புல்லால் நல்ல வாசனையுள்ள சந்தனத்தில் தோய்த்து கீழ் கன்ட பத்து நாமாக்கள் சொல்லி இரண்டு இரண்டு அருகம் புல்லாலும் கடைசி ஒரு அருகம்புல்லால் பத்து நாமாக்களையும் சொல்லி அர்ச்சனை செய்யவும்.
1. கணாதிபாய நம: 2. உமா புத்ராய நம: 3. அகநாசனாய நம: 4. விநாயகாய நம: 5. ஈசபுத்ராய நம: 6. ஸர்வஸித்திதாய நம: 7. இபவக்த்ராய நம: 8. ஏகதந்தாய நம: 9. மூஷிக வாஹனாய நம: 10. குமார குரவே நம;
தூப தீபம் காண்பிக்கவும். நிவேதனம்_--நெய்யில் செய்த 21 கொழுக்கட்டை;
தேங்காய் 21; வாழைப்பழம் 21; நாவல் பழம் 21; விளாம்பழம் 21; கொய்யா பழம் 21; கரும்பு துன்டு 21; வெள்ளரிக்காய் 21; அப்பம் 21; இட்லி 21; செய்யவும்.
நடனம். பாட்டு. வாத்தியம், வேதம், புராணம் ஆகியவைகளுடன் பூஜை முடிக்கவும். 21 ப்ருஹ்மசாரி பையன்களுக்கு தக்ஷிணையுடன் நிவேதன பொருட்களை கொடுத்து , பெரியோர்களிடம் ஆசி பெறவும்.
மறுநாள் காலை புனர்பூஜை செய்து விநாயகரை யதாஸ்தானம் செய்து விஸர்ஜனம் செய்யவும்.. எந்த காரியத்திலும் இடையூறு ஏற்படாது.

No comments:
Post a Comment