Saturday, 19 July 2014

06-09-2014 வாமன ஜயந்தி

வாமன ஜயந்தி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8232-வாமன-ஜயந்தி

Here is the message that has just been posted:
***************
06-09-2014 வாமன ஜயந்தி

காச்யபருக்கும் அதிதிக்கும் மகனாக மத்யான வேலையிலின்று அவதாரம் செய்தார்.  மாத்யானிகம் ப்ருஹ்ம யக்ஞம் செய்து விட்டு வாமன மூர்த்தியை பூஜை செய்துவிட்டு ஶ்ரீமத் பாகவத்திலுல்ல வாமனாவதார பகுதியை பாராயணம் செய்யவும். சுத்த ஜலத்தால் அர்க்கியம் கொடுக்கவும்.

காலையில் ஸ்நானம் செய்து விட்டு வாமன ஜயந்தி புண்ய காலே அர்க்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும்.. இரு கைகலிலும் ஜலம் எடுத்து நமஸ்தே பத்மனாபாய நமஸ்தே ஜலசாயினே துப்யமர்க்க்யம் ப்ரயஸ்சாமி பால வாமண ரூபீணே வாமநாய நம: இதமர்க்கியம்.

நம: சார்ங்க தநுர் பாந பாணயே வாமநாய ச யக்ஞபுக் பவதாத்ரே ச வாமநாய நமோ நம: வாமனாய நம: இதமர்க்கியம். ஜலத்தை பூமியில் பக்தியுடன் விடவும்.. அஹங்காரம் நீங்கும்.
***************

No comments:

Post a Comment