Wednesday, 5 February 2014

मुकुन्दमाला-19-40

 मुकुन्दमाला 19/40 நாராயணனின் பிரம்மாண்டம் !.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6773-मुकुन्दमाला-19-40-நாராயணனின்-பிரம்மாண்டம்-!

Here is the message that has just been posted:
***************
*मुकुन्दमाला 19/40 *நாராயணனின் பிரம்மாண்டம் !***

*पृथ्वी रेणु: , अणु: पयांसि , कणिका: फल्गु: , स्पुलिङ्ग: अनल:*
*तेजो नि:श्वसनम् मरुत् तनुतरम् रन्ध्रम् सुसूक्ष्मम् नभ: |*
*क्षुद्रा: रुद्र - पितामह - प्रभृतय: कीटा: समस्ता: सुरा: *
*दृष्टे यत्र स तावको विजयते भूमा अवधूतावधि: ||*



****ப்ருத்வீ  ரேணு: , அணு: பயாம்ஸி , கணிகா: பல்கு: , ஸ்புலிங்க: அனல:****
****தேஜோ நி:ஸ்வஸனம் மருத் , தனுதரம் ரந்த்ரம் ஸுஸூக்ஷமம் நப: ,****
****க்ஷுத்raa - ருத்ர -  பிதாமஹ - ப்ரப்ருதய: கீடா: ஸமஸ்தா: ஸுரா:****
****த்ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூமா அவதூதாவதி: ****



****pRthvI rENu: aNu: payAmsi kaNikA: phalgusphulinga: anala:
tEjO ni:Svasanam marut tanu-taram randhram su-sUkshmam nabha: |
kshudrA rudra-pitAmaha-prabhRtaya: kITA: samastA: surA:
dRshTE yatra sa tAvakO vijayatE bhUmA avadhUtAvadhi: || 19
********



**यत्र स ** ***दृष्टे அந்த நாராயணனைப்  பார்க்கும்போது *
**
*
*
***पृथ्वी रेणु: பூமி ஒரு சிறு தூசி போல் ஆகும் ;***
*****पयांसि **

** *अणु: எல்லா கடல்களின் தண்ணீரும்  ஒரு சிறு சொட்டு *

* **போல் *
*
* ***ஆகும் *
*
* **;*

*

**

*******
*********स्पुलिङ्ग: अनल: *

*

****कणिका: फल्गु: ****பெரிய நெருப்பு சிறிய தீப்பொறி **

*****போல் *
 *
****ஆகும் *
*
* ***;**

*

**

*************
*******तेजो ** **मरुत् *
*
* *नि:श्वसनम्  பலமான காற்று சிறு மூச்சு *

* **போல் *
*
* **ஆகும் ;*

*

**********
*******तनुतरम् ** ** नभ: *
*
* *सुसूक्ष्मम् *

* **रन्ध्रम्**** பெரிய ஆகாயம் சிறு துளை **

*****போல் *
 *
****ஆகும் ;**

*

*************
*******रुद्र - पितामह - प्रभृतय: *** *क्षुद्रा  சிவன் , பிரம்மா முதலானோர் சாதாரண தேவதை *
*
* **போல் *
*
* ***ஆவர் ;*
*
*

*********
*********समस्ता: सुरा:*
*
* कीटा:  எல்லா தேவதைகளும் புழுக்கள் ** **போல் *
*
* *ஆவர் ;*

*********
*******तावको भूमा अवधूतावधि: *** *विजयते உன் சிறிய திருவடித் துகள் எல்லாவற்றையும் வெல்லும்  *
*
*******



*******V.Sridhar*********
***
***************

Azagiyamanavalanin. Boopathy Thirunaal. Mudal Thirunalll Thai Brahmothsavam.


Respected Members,
 
My Saastanga Namaskaram to SriRanga Divya Thambathigal.
 
It gives me great pleasure to start our yet another series on the great Bhoopathy thirunal that has started in our beloed Bhooloka Vaikuntam.
Dear friends, the mere thought of a Srirangam brings to our mind our Lord Ranganatha and our heart and soul are filled with great bliss and joy. History unfolds at every foot of Srirangam, the great Rangasthala of our Azhagiya manavalan. It is the history of the Lord Himself and how he came to reside at Srirangam and the history of His disciples , the great Alwars who gave us the Tamil Vedas & the Divya Prabantham by way of saluting the Lord in this Divya Desa.

Several festivals are celebrated here with the objective of expressing our gratitude to the Lord with His Ubhaya Nachiyars  His two divine consorts, and to unite all His subjects as one family of Vaishnavites , the worshippers of Lord Vishnu, without any division.
The prime among the festivals is of course the Brahmotsavam, which is celebrated every year in the month of Thai (Makara Masa) for ten days. This is the time when the Lord , Rajadhiraja, the King of Kings himself goes out to meet his subjects, enquire about their welfare and shower His blessings on them. Every day morning and evening , He moves through the Uthara  streets with his Ubhaya Nachiyars , meeting his subjects and making sure all are happy and peaceful.,not only the residents of Srirangam but also the members of Srirangasri group for whom He is their Acharyan, guide, philosopher and friend  bhakthosi me, saka chethi" he tells them- you are not only my Bhakthas but also my friends.)


Today is the first day of the ten day long festival. Today starts with Dwajarohanam . Namperumal starts from sanctum sanctorum and reaches near the Dwajasthambam, the flag mast(Koadee padam), arriving at the Dwajarohana Mandapam at around 3.00 am.. The flag, Dwaja is adorned by the Peria Thiruvadi, Sri Garudalwar..The Dwajarohanam takes place from 5 00am  Makara laganam  to 5.45am. It is witnessed by Azhagiya Manavalan. The Archakar- priests- performing the festival have raksha bandhanam for 10 days. During this period the Lord stays in the Kannadi Mandapam- Room of Mirrors- only.

After Dwajarohanam , Nam Perumal   reaches kannadi mandapam at 8:00 am . The public darshan ,of the Lord with Sridevi and Bhoodevi is till  4:30 pm.Beridhadanam is done from 4:30 pm to 5:30 pm.
Thereafter the Purappadu , procession, starts. The Lord goes through the Utthra streets (6th prakaram) arriving at Chandana Mandapam near the sanctum sanctoramat 8:00pm.  You may see the our Azagiyamanavalaninin Thiru mugham Face. He is looking very happy to see our all the people in Utthra streets peoples .

From there He leaves for Yaga Salai where  the  perform the Pancha Kunda Homa, after which Thirumanjanam  starts. The Lord goes to the Kannadi Mandapam at 12:30 am. Ubayanachiyars proceed to their Moola sthanam (Sanctum Sanctoram).

Vachaka dosham Kshamikavum (Apologies for any mistakes)
I pray to Azhagiya manavalan (Namperumal) and Ubayanachiyar (Sreedevi and Boodevi) to bless all with prosperity and happiness.
Dasan
Narasimha  Bhattar


धन्योस्मि
दासः
Narasimha Bhattar







धन्योस्मि
दासः
Narasimha Bhattar

Monday, 3 February 2014

​ मुकुन्दमाला -நமோ நாராயணாய என்று கூறுங்க

 
​​
मुकुन्दमाला 18/40 நமோ நாராயணாய என்று கூறுங்க&#.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6760-मुकुन्दमाला-18-40-நமோ-நாராயணாய-என்று-கூறுங்க

Here is the message that has just been posted:
***************
*मुकुन्दमाला 18/40 நமோ நாராயணாய என்று கூறுங்கள் !  *

*हे मर्त्या: परमं हितम् श्रुणुत वो वक्ष्यामि संक्षेपत:*
*सम्सारार्णवं आपदूर्मि - बहुलाम् सम्यक् प्रविश्य स्थिता:*
*नानाज्ञानम् अपास्य चेतसि नमो नारायणाय इति अमुम् *
*मन्त्रम् सप्रणवम् प्रणाम - सहितम् प्रवर्तयध्वम् मुहु: *



*ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஸ்ருணுத வோ வக்ஷ்யாமி சம்க்ஷேபத: *
*சம்சாரார்ணவம் ஆபதூர்மி - பஹுலாம் சமயக் ப்ரவிச்ய ஸ்திதா:*
*நானாஞானம் அபாஸ்ய சேதஸி நமோ நாராயணாய இதி அமும் *
*மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாம - ஸஹிதம் ப்ரவர்தயத்வம் முஹு: *



***hE martyA: paramam hitam SruNuta vO vakshyAmi sankshEpata:
***
***samsArArNavam Apad-Urmi bahuLam samyak praviSya sthitA: |***
***nAnAjn~anam apAsya cEtasi namO nArAyaNAya iti amum***
***mantram sa-praNavam praNAma-sahitam prAvartayadhvam muhu: || 18***



****हे मर्त्या: ஓ மனிதர்களே !
**आपदूर्मि - बहुलाम् ஆபத்து அலைகள் நிறைந்த*
*

*सम्सारार्णवं ஸம்ஸாரக் கடலில்
*सम्यक् प्रविश्य स्थिता: நன்கு மூழ்கி இருக்கிறீர்கள்
*

***वो **परमं हितम् श्रुणुत உங்களுக்கு சிறந்த நன்மையைக் கேளுங்கள்**
***संक्षेपत: *वक्ष्यामि சுருங்கச் சொல்கிறேன்**
*
*
**चेतसि *नानाज्ञानम् अपास्य மனதில் பலவித ஞானங்களை தள்ளி வைத்து**नमो नारायणाय इति "நமோ நாராயணாய" என்ற
अमुम् *मन्त्रम् இந்த மந்திரத்தை
*
*सप्रणवम् प्रणाम - सहितम् பிரணவத்துடனும் , வணக்கத்துடனும்
*
**मुहु: *प्रवर्तयध्वम्  அடிக்கடி உச்சரியுங்கள்
************


********V.Sridhar********
**
***************

​​கும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி.

​​
​​
கும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6732-கும்பகோணத்தில்-ஒரு-சம்ஸ்க்ருதப்-பள்ளி

Here is the message that has just been posted:
***************
கும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி

கோயில்களின் நகரம் கும்பகோணம். கலசங்களின் வரிசை என்று அதற்குப் பொருள் சொல்கிறார்கள். இந்த காவிரிக்கரை நகரின் பிரதான வீதியான பெரிய கடைத்தெருவில் கர்ணகொல்லை அக்ரஹாரத்தில் உள்ளடங்கி இருக்கிறது ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி. இங்கு 23 தலித் மாணவர்கள் உள்ளிட்ட 195 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம்போல அதையும் ஒரு மொழியாக அம்மாணவர்கள் கற்கிறார்கள்.

பிராமணர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று இருந்து வந்த 'தேவபாஷையை' மிகவும் வறிய சூழலில் இருந்துவரும் அவர்கள் படிக்கிறார்கள். பிராமணர்களே இம்மொழியைப் படிக்காமல் கைவிட்ட காலத்தில் தலித் மாணவர்கள் 'யாதாய சம்ப்ருதார்த்தாணாம்' என்று காளிதாஸரின் ரகுவம்ச வரியை கேட்கும்போது காலம் நம்மை பின்னோக்கித் தள்ளுகிறது. "தந்தை பெரியார் பிராமணர்களின் ஆதிக்கத்தையும் அவர்கள் மதிக்கக்கூடிய சமஸ்கிருத மொழியையும் ஒருசேர எதிர்த்தார். தமி-ழகத்தில் இந்தி கட்டாயப் பாடமாக பள்ளிகளுக்கு வந்தபோது, 1937 இல் பெரும் இந்தி எதிர்ப்புப் போரை நடத்தியவர்கள் தமிழ் மாணவர்கள். திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்தப் பள்ளியில் நடப்பது கண்டு வியப்பார்கள். சமஸ் கிருதத்தைக் காப்பாற்றுகிறவர்கள் பிராமணர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம¤ல்லாமல் போய்விட்டது" என்கிறார் கலை விமர்சகர் தேனுகா.

1966 ஆம் ஆண்டு மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் முயற்சியால் 10 மாணவர்களைக் கொண்ட திண்ணைப் பள்ளியாக இது தொடங்கப்பட்டது. முதலில் டவுன் ஹைஸ்கூலில் ஆரம்பித்து கோபால்ராவ் நூலகத்துக்கு மாறி இன்று சொந்த கட்டடத்தில் இப்பள்ளி இயங்குகிறது. 450 மாணவர்கள் படிக்கிறார்கள். முதலில் காஞ்சி மடத்தின் அத்வைத சபாதான் இப்பள்ளியை நிர்வகித்தது. இப்போது காஞ்சி மடத்தின் நேரடிப்பார்வையில் இயங்குகிறது.அதற்கு ஒரு சுவாரசியமான கதை உண்டு.

இப்பள்ளியை தொடர்ந்து நிர்வாகம் நடத்த முடியாத சூழல் வந்தபோது, இங்கு 92 ஆம் ஆண்டுவாக்கில் வருகைதந்தார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். எப்போதும் ஆசி வழங்கிவிட்டு உடனே சென்றுவிடும் இவர், முதல்முறையாக மாணவர்களிடம் சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லச் சொல்லி கேட்டார். ஏழாம் வகுப்பு படித்த சுந்தரபாண்டியன் என்ற தலித் மாணவர், இவர் முன்நின்று சமஸ்கிருத ஸ்லோகங்களை சரளமாகச் சொல்லியிருக்கிறார். அதில் அசந்து போய் ஒரு மணிநேரம் பள்ளியிலேயே செலவழித்த அவர், உங்களுக்கு என்ன தேவை என பள்ளிச் செயலரிடம் கேட்டுள்ளார். அதன்பயனாகவே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக் கட்டடங்கள் எழுந்துள்ளன.

ஆசிரியர்களின் ஊதியத்தை மாநில அரசு கவனித்துக்கொள்கிறது. மற்றச் செலவுகளை காஞ்சிமடம் பராமரிக்கிறது. "எங்கள் பள்ளி ரொம்பவும் நொடிந்துபோய் இருந்த நேரத்தில்தான் பெரியவர் ஜெயேந்திர சுவாமிகள் வந்தார். இந்த ஒரு சிறுவன்தான் எங்களைக் காப்பாற்றி னான¢. நாங்கள் அதிக பணம் வசூலிக்கக்கூடாது என்று பெரியவர் கட்டளையிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு வரை சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கிறோம். ஏழை எளிய மாணவர்கள்தான் ஆர்வத்துடன் அதிகம் படிக்கின்றனர். எந்தப் பள்ளியிலும் இடம்கிடைக்காமல் யார் இங்கு வந்தாலும் எல்லோரையும் சேர்த்துக்கொள்கிறோம். சமஸ்கிருதம் படிப்பதை யாரும் சுமையாக நினைக்க வில்லை. கம்ப்யூட்டர் கல்விக்கும் இந்தி படிக்கவும் சமஸ்கிருதம் பயன் படும் என்பதால் மற்றப் பாடங்களைவிட சமஸ்கிருதத்தை கூடுதல் நேரத்தில் சொல்லிக்கொடுக்கிறோம் என்கிறார் தலைமை ஆசிரியர் ஜெ.பாஸ்கரன்.

இங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள். நாம் பள்ளியில் நுழைந்தபோது 6ம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் சமஸ்கிருத ஆசிரியர் திருமலை. இவர், சமஸ்கிருதத்தில் சிரோமணி, சாகித்ய சிரோமணி, சிக்ஷா சாஸ்திரி என எம்.ஏ., எம்.பில் வரை சமஸ்கிருதத்தைப் படித்துள்ளார். இப்பள்ளியின் முன்னாள் மாணவரான இந்த ஆசிரியர், "சமஸ்கிருதத்தில் அட்சராபியாசங்கள் முதல் சப்தங்கள், தாதுரூபங்கள் எனப்படும் இலக்கணம் வரை சொல்லித்தருகிறோம். ஏழாம் வகுப்பிலிருந்து ரகுவம்சம், குமாரசம்பவம், ஹர்ஷரின் ரத்னாவளி, கிராஜதாஜுன்யம், கௌமுதி, தர்க்கசங்கரகம், தசகுமார சரிதம், பிரதாப ருத்ரியம் என பிரபல சமஸ்கிருத இலக்கியங்களைச் சொல்லித் தருகிறோம். இசைமயமான இந்த மொழியை அந்தப் பிஞ்சுகளின் வாய்வழியாகக் கேட்பதில் ஓர் அலாதியான அனுபவம்" என்கிறார். இதுவரை இந்தப் பள்ளியில் யாரும் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லையாம். சமஸ்கிருதம் படிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு சிறப்புப் பயிற்சியும் தருகிறார்கள்.

ஏழாம் வகுப்பில் சமஸ்கிருத ஆசிரியர் இல்லாத குறையை தீர்த்துக் கொண்டிருந்தாள் மாணவி வைஷ்ணவி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவி ரகுவம்சத்திலிருந்து ஒரு சில வரிகளை எடுத்துக்காட்டி, ரகுவம்சத்து மன்னர்கள் கொடுப்பதற்காகவே சம்பாதித்தார்கள் என்று விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தாள். இச்சிறுமியின் அப்பா பழக்கடை வைத்திருக்கிறார். சமஸ்கிருத ஆசிரியை எஸ். பத்மாவதி சொல்லித்தந்த பாடங்களை பயிற்சி செய்ய மாணவர்களுக்கு எழுதிக் காட்டுகிறாள். சமச்சீர் கல்விக்காக சமஸ்கிருத பாடத்தைத் தயார் செய்யும் பணிக்காக சென்னை சென்றுள்ளார் ஆசிரியை.

ஆறாம் வகுப்புப் படிக்கும் பிரவின்குமாரின் அப்பா தச்சுவேலை செய்கிறார். சமீபத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் சமஸ்கிருதத்தில் 72 மதிப்பெண் பெற்றிருக்கிறார் பிரவீன். தலித் மாணவியான வளர்மதியின் தந்தை மூட்டைதூக்குகிறார். பத்தாம் வகுப்புப் படிக்கும் சந்தியா, கட்டட வேலை செய்பவரின் மகள். இம்மாணவி கடந்த தேர்வில் சமஸ்கிருதத்தில் பெற்ற மதிப்பெண் 82. இப்பள்ளியின் செயலர் ஆடிட்டர் என். ராமகிருஷ்ணன் தசஇயிடம், "பொதுவாக சொல்லப் போனால் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் சமஸ் கிருதம் படிக்க முன்வருவதில்லை. வேலை கிடைக்காது என்று ஒதுங்கி விட்டார்கள். ஏழை, எளிய மற்றும் தலித் மாணவர்கள் தான் ஆர்வத்துடன் வருகிறார்கள். இங்கு சாதி, மத வித்தியாசம் கிடையாது. சென்ற ஆண்டு ஒரு முஸ்லிம் மாணவன் சமஸ்கிருதத்தில் முதலிடம் பெற்றான். கடந்த மூன்றாண்டுகளாக எங்கள் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவருகிறார்கள்" என்கிறார்.

கும்பகோணத்தில் பழைமையான நான்கு வேத பாடசாலைகள் உள்ளன. முதல் சமஸ்கிருத அச்சகம் ஒன்றும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு செயல்பட்டிருப்பதாகச் சொல் கிறார்கள். அந்தப் பழம்பெருமையை இன்னமும் இந்நகரம் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இறந்த மொழியாகக் கருதப்படும் சமஸ்கிருத மொழியை மீட்டெடுக்க பல முயற்சிகள் நடக் கின்றன. இந்தப் பள்ளி இந்த முயற்சியில் நாட்டுக்கு அமைதியாக ஒரு பாடத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
Source: The Sunday Indian
***************

Saturday, 1 February 2014

​ Jata Parayanam at Kanchi Matam, Feb 5 to Feb 17th.

​​
Jata Parayanam at Kanchi Matam, Feb 5 to Feb 17th.

 

Veda Parayanam
Jata Parayanam in Rg Vedam and Krishna Yajur Vedam is going to be held in the immediate presence of Mahaperiyava at Srimatam, with 16 well versed Veda Panditas on the occasion of Sri Kamakshi Varshika Brahmotsavam. This is from Feb 5 through Feb 17, 2014.
Those interested, please do contribute towards this kainkaryam. Cheques, Money Orders and Demand Drafts can be drawn in favour of 'Sri Kanchi Kamakoti Peetam – Jata Parayana' and sent to:
Sri Kanchi Kamakoti Sankara Matam
1, Salai Street, Kanchipuram – 631502.
Bank account details have not been provided for online transfer.
Please do participate in the Brahmotsvam and be blessed.


Kamakshi Darshan to Mahaperiyava


A picture from the ongoing brahmotsavams at Sri Kamakshi temple. As per sampradayam, Ambal makes a visit to Sri Matam on one of the days where she stays put for the entire day and is offered several upacharams, including new vastrams, abharanams, pushpa, phala samarpanam, etc. The attached picture is taken while She is giving darshanam to Mahaperiyava at His Brindavana Sannidhi.
Thanks to Shri Sudarshan Iyer for sharing this….
ya devi sarva bhooteshu matru roopena samsthita 
namastasyai namastasyai namastasyai namo namaha
Utsava Kamakshi Mahaperiyava Sannidhi
 


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God




Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Recent Activity:
.

__,_._,___





Sunday, 19 January 2014

Fwd: New Post/Thread Notification: Tamil Contents to Share

இதுபோல நூற்றுக்கணக்கான பாசுரங்களை சுவைக்க
உடனே www.brahminsnet.com ல் இன்றே உறுப்பினர் ஆகுங்கள்.

sridharv1946 has just posted in the Tamil Contents to Share forum of Facebook+1 for Brahmins under the title of 6. திரு வேங்கட மாலை  062/104 : வேங்கடமே தெய்வங்கள் வ.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6608-6-திரு-வேங்கட-மாலை-062-104-வேங்கடமே-தெய்வங்கள்-வ

Here is the message that has just been posted:
***************
*6. திரு வேங்கட மாலை  062/104 : *வேங்கடமே *தெய்வங்கள் வ*ச்ச மயக்கத்தினார் *******வாழ்வு *! *********
**முன்னூல் மறையவர் நா மூது அரம்பை மாரின் நடு **
**மெய்ந்நூல் நலங்கவரும் வேங்கடமே - பொய்ந் நூலால் **
**அச்சமயக்கத்தினார் ஆதரிக்கத் தெய்வங்கள் **
**வச்சமயக்கத்தினார் வாழ்வு **

**பதவுரை : **

**அச்சமயக்கத்தினார் - *அச் + சமய + கத்தினார் ***
****வச்சமயக்கத்தினார் - வ*ச்ச + மயக்கத்தினார் *முன்னூல் மறையவர் **நா  *முப்புரி நூல் அணிந்த அந்தணர்களின் நாவானது**
****மெய்ந் நூல் நலம் கவரும் உண்மை சொல்லும் சாஸ்திரங்களின் பொருளை கற்கும் இடமும் ****
****மூது அரம்பை மாரின் நடு* பழைய தேவமாதர்களின் மெல்லிய இடையானது *****
******மெய்ந்நூல் நலங்க வரும் பஞ்சு நூலிற்கு ஒப்பாகாது இருக்கும் ******
*******வேங்கடமே திரு வேங்கட மலையே *******
*******பொய்ந் நூலால் பொய்யான நூல்களால் *******
*******அச் சமயம் கத்தினார் **ஆதரிக்க *அந்த மதக் கோட்பாடுகளை பிதற்றுபவர்கள் விரும்பும்படி********
*******தெய்வங்கள் **வச்ச *பல தெய்வங்களை உண்டாக்கி வைத்த********
*******மயக்கத்தினார் *மாயை உடையவரான திருமால் ********
*******வாழ்வு *வாழும் இடம் ஆகும் ********


******V.Sridhar******
*****
*****
***************

வருடம் முழுவதும் வரும் புண்யகால விபரம்

வருடம் முழுவதும் வரும் புண்யகால விபரம்​

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6601-தொடர்கிறது-தை-மாத-தர்பனம்

Here is the message that has just been posted:
***************
1.   சைத்ர மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயா------------- -உத்தம மனு

2.   பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசீ--------------தாமஸ மனு
3.   பால்குண மாதம் க்ருஷ்ண பக்ஷம் அமாவாசை:--ருத்ர ஸாவர்ணிக மனு.
4.   புஷ்ய மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி-----------------ரைவத மனு.

5.   ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ தசமி---------------சாஷுஷ மனு
6.   மாக சுக்ல பக்ஷ ஸப்தமி---------------------வைவஸ்வத மனு
7.   ச்ராவண மாதம் க்ருஷ்ணாஷ்டமி-------ஸூர்ய ஸாவர்ணிக மனு.

8.   ஆஷாட மாதம் பூர்ணிமா------------------அக்னி ஸாவர்ணி மனு.
9.   கார்திக மாதம் பூர்ணிமா-------------------தக்ஷ ஸாவர்ணி மனு
10. பால்குண மாதம் பூர்ணிமா---------ப்ருஹ்ம ஸாவர்னிக மனு

11. சைத்ர மாதம் பூர்ணிமா-------------------------------ரெளசிஷ மனு
12. . ஜ்யேஷ்ட மாதம் பூர்ணிமா----------------------பெளஷ்ய மனு.

இந்த நாட்களை பஞ்சாங்கங்களில் யுகாதி, மன்வாதி என்று குறிப்பிட்டிருப்பார்கள். இந்த 14 நாட்களும் பித்ருக்களுக்கு தர்பணமாவது செய்ய வேண்டும்.

மந்வாத் யாஸு யுகாத்யாஸு ப்ரதத்த: ஸலிலாஞ்சலி:
ஸஹஸ்ர வார்ஷிகீம் த்ருப்தீம் பித்ரூணாமவஹேத் பராம்.

மன்வாதி 14 நாட்களும் யுகாதி நான்கு திதிகளும் ச்ரத்தையுடன் பித்ருக்களுக்கு கொடுக்கப்பட்ட  தர்பண ஜலமானது ஆயிரம் வருஷம் வரையில் பித்ருக்களுக்கு சந்தோஷத்தை செய்யும்.என்கிறது இந்த வாக்கியம்.

த்வி ஸஹஸ்ராப்திகீம் த்ருப்திம் க்ருதம் ச்ராத்தம் யதா விதி: ஸ்நானம் தாநம், ஜபோ ஹோம: புண்யாநந்த்யாய கல்பதே.

மன்வாதி யுகாதி நாட்களில் ச்ரத்தையாக ச்ராத்தம் செய்தால் அது பித்ருக்களுக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு த்ருப்தியை தரும். மேலும் இந்த நாட்களில் செய்யப்படும் புண்ய நதி ஸ்நானம் , ஜபம், ஹோமம், ஆகியவைகளூம் அக்ஷய்யமான பலனை தரும்.

சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் நேரமே மாத பிறப்பு (ஸங்கிரமணம்(). எனப்படும்.இன்று சூரியனுக்கு செய்யப்படும் பூஜை


ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்தோத்ரங்கள் படிப்பதும் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் அன்னதாநம் ஆகியவை அளவற்ற பலனை தரும்.

""சங்க்ராந்தி சமய: ஸூக்ஷ்ம: துர்க்ஞேய பிசிதேக்ஷணை:"" என்பதாக மாதம் பிறக்கும் துல்லியமான நேரத்தை ஸூரியனின் போக்கை கணித்து கூறும்
பஞ்சாங்கங்களின் மூலமாகத்தான் நாம் அறிய முடியும்..

அமாவாசை தர்பணம் அபராஹ்னம் என்னும் காலத்தில் பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.ஸங்கிரமணத்தன்று செய்யும் பித்ரு தர்பணம் மாதம் பிறக்கும் நேரத்திற்கு முன்போ பின்போ புண்ய கால நேரத்தில் பித்ரு தர்பணம் செய்ய வேன்டும்.

இவைகள் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை சாஸ்திரம் தீர்மானித்துள்ளது. இந்த புண்ய கால நேரம் ஒவ்வொரு மாத பிறப்பிற்கும் மாறுபடும்.

தேவலர் மஹ ரிஷியின் வாக்கியத்தை பார்ப்போம்.

'அயநேத் வே விஷுவே த்வே சதஸ்ர: ஷடசீதய: சதஸ்ரோ விஷ்ணுபத்யஸ்ச  ஸங்க்ராந்த்யோ த்வாதச ஸம்ருதா:""

அயனம் என்னும் புண்ணிய காலம் ஒரு வருடத்தில் இரண்டு நாட்கள்.
விஷுவம் என்னும் புண்ணிய காலங்கள் இரண்டு நாட்கள்.
ஷடசீதி என்னும் புண்ணிய காலங்கள் நான்கு நாட்கள்.


விஷ்ணுபதி என்னும் புண்ணிய காலங்கள் நான்கு நாட்கள்.

 சர ராசிகளான தை மாத, ஆடி மாத பிறப்பிற்கு உத்திராயணம், தக்ஷிணாயணம் என்று பெயர்.

  சர ராசிகளான சித்திரை, ஐப்பசி மாத பிறப்புகளுக்கு விஷுவம் என்று பெயர்.
உபய ராசிகளான ஆனி புரட்டாசி,  மார்கழி, பங்குனி மாதங்களுக்கு ஷடசீதி என்று பெயர்.

ஸ்திர ராசிகளான வைகாசி, ஆவணி கார்த்திகை, மாசி மாத பிறப்புகள் விஷ்ணுபதி எனப்படும்
நள்ளிரவில் 1-36 மணிக்கு முன் மாதப்பிறப்பு வந்தால் முதல் நாள் மதியத்திற்கு பிறகு மாலைக்குள் தர்பணம் செய்ய வேன்டும், நள்ளிரவு 12,24

மணிக்கு பிறகு மாதம் பிறந்தால் மறு நாள் காலையில் பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.

இவைகளை விட அதிக புண்ணியம் தரக்கூடியது தாய் தந்தையர் சிராத்தமே
.
ஸங்க்ராந்தி ஸமய: ஸூக்ஷ்மோ துர்க்ஞேய: பிசிதேக்ஷணை: தத் யோகா தப்யத ஸ்சோர்த்வம் த்ரிம்சந் நாட்ய: பவித்ரதா

இவ்வாறு பொதுவாக முப்பது நாழிகை புண்ய காலம் என்று குறிப்பிட பட்டிருந்தாலும்  கூட ஒவ்வொரு மாதமும் ஸங்க்ரமண புண்ய காலத்தின் நேரங்கள் மாறுபடுகின்றன.

ஆடி மாதம் பிறப்பதற்கு 8 மணி முன்பும், தை மாதம் பிறப்பதற்கு 8 ம்ணி நேரம் பின்பும் புண்ணிய கால நேரம் என தெரிகிறது. ஆதலால் உத்ராயண

புண்யகால தர்பணமும், தக்ஷிணாயன புண்ய கால தர்பணமும் உத்திராயணத்தில் செய்யவும் என பெரியோர்கள் கூறுகிறார்கள்.

காலையில் ஸூர்யன் குழந்தை. நடு ப்பகலில் குமரன் மாலையில் கிழவன்
என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள். ஆதலால் காலையிலும் மாலையிலும்


சந்தியாவந்தனத்தின் போது மூன்று அர்கியமும் நடு பகலில் 2 அர்கியமும் கொடுக்க சொல்லி யிருக்கிறார்கள்.

காலை முதல் நண்பகல் ஒரு மணி மட்டும் சூரியன் ஏறு முகம். பிறகு மாலை வரை இறங்கு முகம்… ஸுரியன் ஏறு முகத்தில் இருக்கும் போது

தான் வ்ரதம். ஹோமம், பூஜை, தர்பணாதிகள் செய்ய வேன்டும்.என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

ஆதலால் 12 மணிக்கு மேல் பொங்கல் பானை வைக்கவும், உடன் தர்பணம், பிறகு சூரிய பூஜை செய்யலாம் என பலரின் அபிப்ராயம்.. முடியாதவர்கள் பொது விதிப்படி தை மாத பிறப்பிற்கு ஆறு மணிநேரம் முன்பாகவும் தர்பணம் செய்யலாம்.

அதாவது பத்தரை மணிக்கு பொது விதிபடியும் ஒரு மணிக்கு ஸூரியனின் ஏறுமுகமாக இருக்கும் போதும் தர்பணம் செய்யலாம். தவரில்லை..சில வருடங்களில் இம்மாதிரி ஆகும்..

சூரியன் இறங்கு முகத்தில் இருக்கும் போது பூஜை, தர்பணம் செய்வதால் ப்ரயோஜனமில்லை என்று பெரியோர்கள் கூறுவதையும் இங்கு பார்த்து தான்
ஆக வேண்டி இருக்கிறது.

காலை ஆறு மணி முதல் எட்டு மணி 24 நிமிடம் வரை ப்ராத:காலம்.
காலை 8-24 மணி முதல் 10.48 மணி வரை ஸங்கவ காலம்.
காலை 10-48 மணி முதல் 1-12 மணி வரை மாத்தியானிக காலம்.

மதியம் 1-12 மணி முதல் 3-36 மணி வரை அபராஹ்ண காலம்.
மாலை 3-36 மணி முதல் 6-00 மணி வரை ஸாயங்காலம் என்று பெயர்.

ஆகவே நாம் எந்த திதியில் சிராத்தம் செய்ய வேன்டுமோ அந்த சிராத்த திதி
இந்த அபராஹ்ன காலத்தில் இருக்க வேன்டும்.அதாவது 3-36 மணி வரை இருக்க வேன்டும். இதை பாஎத்து சிராத்தம் செய்யும் நாளை நிர்ணயிக்க வேண்டும்.

குதப காலம் என்பது ஸுமார் பகல் 11-30 மணிக்கு மேல் 12-30 மணி வரை உள்ள காலமே. கூடிய வரை இந்த நேரத்தில் சிராத்தம் செய்தல்- முடித்தல்
அதிகமான பலனை தரும்..

தர்ம ஸிந்து -327.  தஸ்ய தே பிதர: க்ருத்வா ச்ராத்த கால முபஸ்திதம் அந்யோந்யம் மநஸா த்யாத்வா ……மநோஜவா: தே ப்ராஹ்மணைஸ் ஸஹாச்நந்தி பிதரோ வாயு ரூபிண:

 என்ற படி நமது முன்னோர்கள் ச்ராத்தம் நடக்குமிடம் வந்து காற்று வடிவில் ப்ராஹ்மணர்கள் உடலில் புகுந்துகொண்டு ச்ராதத்த்தில் தரப்படும் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள்..
***************