Wednesday, 21 May 2014

ஆனி-மாத-பன்டிகைகள்-சமி-கெளரி-வ்ருதம்

ஆனி மாத பன்டிகைகள்.  சமி கெளரி வ்ருதம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7614-ஆனி-மாத-பன்டிகைகள்-சமி-கெளரி-வ்ருதம்

Here is the message that has just been posted:
***************
2-7-14.   சமி கெளரி வ்ரதம். பரிக்ஷைகளில் வெற்றி பெற.

தாம்பத்யார்த்த உமாம் ஸதீம் என்பதாக கணவன் மனைவிக்குள் ஒற்றுமை  அன்பு பாசம் ஏற்பட உமை என்னும் கெளரியை பார்வதியாக பூஜிக்க வேன்டும்.

ஆஷாட மாத சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று சமீ கெளரி விரதம் அநுஷ்டிக்கலாம். அதாவது வன்னி மரத்தடியில் சிவனுடன் கூடிய பார்வதியின் படத்தை வைத்து பூஜை செய்ய வேன்டும்.

 அல்லது வன்னி மரத்தின்  கிளைகளை எடுத்து வந்து வீட்டில் வைத்து அவற்றின் நடுவில் அம்மனை கெளரியாக பாவித்து பூஜிக்கலாம். வஹ்னி மரத்து இலைகளால் அர்சிக்கலாம். இதனால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை,

கல்வியில் நாட்டம், பரிக்ஷைகளில் வெற்றி, நல்ல அறிவாற்றல், கூர்மையான புத்தி ஞாபக சக்தி கிட்டும்..
***************

No comments:

Post a Comment