தெய்வத்தின் குரல்-5.
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7485-தெய்வத்தின்-குரல்-5
Here is the message that has just been posted:
***************
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
திருக்குறள்
பிராம்மணன் வேதத்தை மறந்து போய்விட்டால் கூடப் பரவாயில்லை, மறுபடி அத்யயனம் பண்ணிக் கற்றுக் கொண்டுவிடலாம். ஆனால் அவன் தனது ஒழுக்கத்தில், ஆசாரத்தில் இருந்து வழுவினால் அவனது ஜென்மாவே கெட்டு, வீணாகும் என்கிறார் திருவள்ளுவர்.
[div6]"ஆசார ஹீநம் ந புநந்தி வேத:" என்னும் சாஸ்திர அபிப்பிராயத்தை அப்படியே echo பண்ணி இருக்கிறார் திருவள்ளுவர். ஒழுக்கத்தால்தான் ஒருத்தனுக்கு உயர்வு என்று ஜெனரலாகச் சொல்லிவிட்டு, உடனேயே இப்படி பிராம்மணனின் ஒழுக்கத்தை ஸ்பெஷலாகச் சொன்னதால் அவர் தற்கால் அபேதவாதிகளில் ஒருத்தரில்லை என்று தன்னைக் காட்டிக் கொள்ளுகிறார்.கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தின் கடைசிக் குறளில் 'அறுதொழிலோர் நூல் மறப்பர்' என்று கூறுகிறார். அதாவது வேதத்தை மறப்பது தனிமனித கெடுதலாகயில்லாது தேசத்திற்கே ஷாமங்களை ஏற்படுத்தும் என்பதாக கூறுகிறார்.இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்த்தால், அறுதொழிலோர் மறைநூல் மறப்பதே உலகுக்குத் தீமை என்றும், அதனை மறந்தால் கூடப் பரவாயில்லை அதனை விட பெரிய ஹானி அவன் தனது குலாசாரத்தை, பிறப்பொழுக்கத்தை விடுவதுதான் என்கிறார்.[div6]
_*நன்றி: தெய்வத்தின் குரல் பக்கம் 470-474*_

No comments:
Post a Comment