அவளின் அருகில் இருந்தால்….
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7431-அவளின்-அருகில்-இருந்தால்…
Here is the message that has just been posted:
***************
Image: http://www.sangatham.com/wp-content/uploads/lady-dreams.jpg
சம்ஸ்க்ருதத்தில் ஆண்பால், பெண்பால் போன்றவை உலகப் விஷயங்களை வைத்து அல்லது இலக்கணப் படி அமைந்தது. உதாரணமாக பொதுவாகச் சொல்லும் உதாரணம் மனைவி என்பதற்கு தார (दार) – புல்லிங்கம், பத்னி – ஸ்த்ரி லிங்கம், களத்ரம் – நபும்சக லிங்கம், ஆக மூன்று லிங்கங்களிலும் மனைவி என்பதைக் குறிக்கக் கூடிய சொல் உண்டு. இதே போல வ்ருக்ஷ என்பது புல்லிங்கம் அதன் படி மரம் என்பது ஆண்பால் என்றாகி விடும்.
இதை வைத்து சமத்காரமாக ஒரு சிறிய கத்யம்(prose) எழுதப் பட்டுள்ளது.
श्रान्ता तस्य प्रतीक्षया | नैव आयाति सा | सुनिश्चितं तस्या: सर्वदा आगमनम्, नियता च वेला | अद्य वेला अतीता, नायाता सा | आश्चर्यं ! असुप्ता प्रतीक्षे ताम्, प्रतिक्षया नेत्रे अपि दह्येते | किं कुर्यां, कुत्र गच्छेयं तां प्राप्तुं ? अन्यत्र अपि गन्तुं न शक्नोमि | यदि अत्रान्तरे सा आगच्छेत् ! अन्ते पुस्तकम् आदाय पठितुम् आरभे | सर्वं सज्जीकृतं तस्या: अर्थे |
पठन्ती अपि पुन: पुन: तामेव अस्मरम्, तस्या: एव प्रतीक्षाम् अकरवम् | बहुविधा: विचारा: मन: अपीडयन् – अपि मया किमपि दुश्चरितं किं वा स्वकार्यं न समाप्तम् अथवा अन्यत्र कुत्रापि ताममिलम् ? न हि, नास्ति एकम् अपि कारणम् | कुतो नायाता सा? खिन्नं मन: तां न प्राप्य |
संपूर्णे दिने कर्मलग्नाम् मां दृष्ट्वा रात्रौ एव सा मम पार्श्वे आगच्छति नित्यं | अहमपि तया सह स्थित्वा यत् सुखं प्राप्नोमि अद्वितीयं तत् | तां विना न केवलं मम रात्रि: एव, आगामिदिनम् अपि नश्यति | तस्या: सामीप्यम् अतुल्य-सुखप्रदम्…
नानाविध-विचारेषु मग्नाया: मे रात्रि: व्यतीता एव | प्राभातिककर्माणि समाप्य उन्मनस्का, अस्थिरचित्ता, तद्गतमना: आगच्छं विद्यालयम् |
शिक्षक: प्रविष्ट: पाठनाय | आरभत स: इतिहास-व्याख्यानम् | अनतिचिरम् अधोमुखीम् मां अवलोक्य उवाच – "अयि भो: ! किं करोषि? सावधानं श्रुणोषि न वा?"
तेन कर्कशस्वरेण जागरिताहं ससाध्वसा झटिति ऋजु उपविश्य सलज्जम् अवदम् "क्षम्यतां, आर्य | नागता निद्रा रात्रौ, आधुना आगता सा |"
ஒருவருடைய ஓய்வின் காவல் அவள். ஒவ்வொரு வேளையும் தவறாமல் வந்து விடுவாள். இன்று நேரமாகி விட்டது, இன்னும் வரவில்லை அவள். ஆச்சரியம்! அவளுக்காக தூங்காமல் விழித்திருந்து காத்திருந்ததில் கண்கள் கூட எரிகின்றன. என்ன செய்வேன்? அவள் கிடைப்பதற்காக எங்கே போவேன்! எனவே போகவும் சக்தி இல்லை. ஒருவேளை அங்கே உள்ளே அவள் வரக்கூடும். உள்ளே புஸ்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அவளுக்காக எல்லாம் ஏற்பாடாக இருக்கிறது. படித்துக் கொண்டே இருந்தாலும் அவள் நினைவே திரும்ப திரும்ப வருகிறது. அவளுக்காகவே காத்துக் கொண்டிருந்தேன். பல வித கவலைகள் மனதை பிடித்தன – ஏதாவது தீமை செய்து விட்டேனா… செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டு விட்டேனா… எங்கே அவளை சந்திப்பேன்? ஒரு காரணமும் தெரியவில்லை. ஏன் அவள் வரவில்லை…? மனது அவள் வராததால் துன்பத்தில் ஆழ்கிறது.
நாள் முழுவதும் வேலையில் மூழ்கும் என்னை பார்த்து இரவிலே அவள் என் அருகில் வருவாள் தினமும். நானும் அவளுடன் இருந்து, ஈடு இணையற்ற சுகத்தை பெறுவேன். அவள் இல்லாமல் இரவு மட்டும் அல்ல, மறு நாள் கூட நாசமடைந்து விடுகிறது. அவளது அருகாமை இணையற்ற சுகத்தை தரவல்லது….
பலவித கவலைகளில் மூழ்கியதாக என் இரவு முடிந்தது. காலை கடன்களை முடித்து, தடுமாறிய மனதுடன், ஸ்திரமற்ற சித்தத்துடன், எங்கோ சென்று விட்ட மனதுடன், கல்லூரிக்கு வந்தேன். பாடம் நடத்த ஆசிரியரும் வந்து விட்டார். இதிகாச உரை துவங்கினார். குனிந்த தலையுடன் இருந்த என்னைப் பார்த்து "என்ன செய்கிறாய்? கவனத்துடன் கேட்கிறாயா இல்லையா?" என்றார். அவரது கடுங்குரல் கேட்டு விழித்த நான் பயந்து உடனே நேராக உட்கார்ந்து வெட்கத்துடன் சொன்னேன், "மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா, நேற்று இரவு நித்ரா (தூக்கம்) வரவில்லை, இப்போ வருகிறாள் அவள்!"
_*- Author: "Chinmayi"
- From the book "Kathaanjali", Aravindaasharam, Puduchcheri.
*_

No comments:
Post a Comment