Sunday 30 March 2014

Women Should be Respected- MANU SMRITI:


soundararajan50 has just posted in the Sanskrit Subjects to Share forum of Facebook+1 for Brahmins under the title of MANU SMRITI.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7089-MANU-SMRITI

Here is the message that has just been posted:
***************
MANU SMRITI:   On treatment of women

 यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः ।
 यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफला क्रियाः ॥
 शोचन्ति जामयो यत्र विनश्यत्याशु तत्कुलं ।
 न शोचन्ति तु यत्रैता वर्धते तद्धि सर्वदा॥
  तस्मादेताः सदा पूज्या भूषणाच्छादनाशनैः ।
 भूतिकामैर्नरैर्नित्यं सत्कार्येषूत्सवेषु च ॥
  संतुष्टो भार्यया भर्ता भार्या भर्त्रा तथैव च ।
 यस्मिन्नेव कुले नित्यं कल्याणं तत्र वै ध्रुवं ॥

 Yatra naaryastu poojyante ramante tatra devataah
 Yatraitaastu na poojyante sarvaastatraaphalaa kriyaah

 Shochanti jaamayo yatra vinashyatyaashu tatkulam
 Na shochanti tu yatraitaa vardhate taddhi sarvadaa

Tasmaadetaah sadaa poojyaah bhooshana achchaadana ashanaih
Bhootikaamair narair nityam satkaaryeshu utsaveshu cha

Santushto bhaaryayaa bhartaa bhaaryaa bhartraa tathaiva cha
Yasminneva kule nityam kalyaanam tatra vai dhruvam

Where women are propitiated and respected there the devatas (celestials) abide happily. Where they are not honoured no sacrifices or rituals (kiriyaah) will bear fruit.

Those clans will perish whose women grieve and where they do not grieve such clans will prosper always.

Therefore one who wishes to prosper and accumulate wealth should please women of the household  by means of  ornaments, fine clothes and good food on auspicious occasions and during festivals.

Those clans will  definitely prosper and be full of joy where the husbands are content with their wives and the wives are content with their husbands.
***************

Tuesday 25 March 2014

मुकुन्दमाला 34/40 கண்ணா ! கரை ஏற்று !.

கண்ணா ! கரை ஏற்று !.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7049-मुकुन्दमाला-34-40-கண்ணா-!-கரை-ஏற்று-!

Here is the message that has just been posted:
***************
llink]मुकुन्दमाला 34/40 கண்ணா ! கரை ஏற்று ![/link]

 तत् त्वम् प्रसीद भगवन्  कुरु मय्य नाथे
विष्णो कृपाम् परम कारुणिक: किल त्वम् |
संसार - सागर - निमग्नम् अनन्त दीनम्
उद्धर्तुम् अर्हसि हरे पुरुषोत्तमो असि ||

தத் தவம் ப்ரஸீத பகவன் ! குரு மய்ய நாதே
விஷ்ணோ ! க்ருபாம் பரம காருணிக: கில தவம்
ஸம்ஸார ஸாகர நிமக்னம் அநந்த தீனம்
உத்தர்த்தும் அர்ஹஸி ஹரே ! புருஷோத்தமோ அஸி

भगवन्विष्णोஇறைவா எங்கும் நிறைந்தவனே !
अनन्त हरेமுடிவு இல்லாதவனே ! ஹரியே !
त्वम् पुरुषोत्तम:असिநீ புருஷர்களில் மேன்மையானவன்
परम कारुणिक: असिकिल மிக்க கருணை உள்ளவன் அல்லவா ?
मय्य नाथे புண்யங்களின் தலைவனே !
कुरु कृपाम्கிருபையை செய்
तत् त्वम् प्रसीद  அப்படியான நீ அருள்வாய் !
संसार - सागर - निमग्नम् பிறவிக் கடலில் மூழ்கிய
दीनम् ஏழையான என்னை

उद्धर्तुम् अर्हसि |கரை ஏற்றுவாய் !|



*V.Sridhar *
***************

Tuesday 18 March 2014

சாதுர்மாஸ்ய புண்யகாலம் - Details

​சாதுர்மாஸ்ய புண்யகாலம்​


This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6994-ஸ்ரீ-சௌந்தரராஜன்-சாரிடமும்-ஸ்ரீ-நரசிம்ம

Here is the message that has just been posted:
***************
அன்புள்ள ராதாகிருஷ்ணன் சார் அவர்களுக்கு,
இன்டர்நெட்டில் தேடி சாதுர்மாஸ்ய புண்ய காலத்தை பற்றி அறிந்ததகவல்களைபகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு மேலும் தகவல்கள் கிடைத்தால் இங்குபகிர்ந்து கொள்கிறேன்.
வரதராஜன்

சாதுர்மாஸ்யத்தின் முக்கியத்துவம்
சாதுர்மாஸ்யம் என்றால் என்ன?.
ஆஷாட(ஆடி) சுக்ல தசமியிலிருந்து கார்த்திகை சுக்ல பௌர்ணமி வரையிலான நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய புண்ணிய சுபகாலம் எனப்படும். சிராவணம், பாத்ரபாதம்(புரட்டாசி), ஆஸ்வீனம்(ஐப்பசி), கார்த்திகை ஆகிய* நான்கு மாதங்கள் இதில் அடங்கும். இந்த நான்கு மாதங்கள் திரு மஹாவிஷ்ணுவின் வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாகவும், விரைவில் பலன் கிட்டக் கூடியதாகவும் கருதப்படுகிறது.

மஹாவிஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் பெருமையை விவரிக்கும் வராஹ புராணத்தில், சாதுர்மாஸ்யத்தின் மகத்துவம் பற்றி வராக மூர்த்தியும்,பூமா தேவி இடையே ஒரு ருசிகரமான சம்பாஷணை கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை, பூமாதேவி, அறியாமை, அற்ப ஆயுள்,பிறவிப் பிணி இவற்றுடன் கலியுகத்தில் பிறந்தவர்களைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு, சிந்தனையுடன் வராகமூர்த்தியை அணுகி, - "பிரபு! இவர்கள் கலியுகத்தில் தங்களுடைய குறைகளிலிருந்து பூரணமாக விடுபட்டு நலமுடனும், வளமுடனும் வாழ தாங்கள் தான் வழி காட்ட வேண்டும்.  இக்கலியுகத்தில் பிறவி எடுத்த அனைவரின் நிறை, குறைகளை தாங்கள் நன்கு அறிவீர். ஆகையால் அதிக சிரமமில்லாமல் அதே சமயம் முழு பலனை அளிக்கக்கூடிய பிரார்த்தனை முறையை அருளி இவர்களை ரட்சியுங்கள்" என்று வேண்டி நின்றாள்.

அதைக் கேட்ட ஸ்ரீ வராகமூர்த்தி அருள் ததும்பும் புன்னகையுடன் - " தேவி, வருடத்தில் நான்கு மாதங்கள் புண்ணிய சுபகாலமாக கருதப்படுகிறது. இந்த சுபகாலத்தில் செய்யப்படும் தானம், விரதம், ஜபம், ஹோமம் அனேக நன்மைகளை தரவல்லது. மற்ற மாதங்களில் செய்யப்படும் புண்ணிய காரியங்களை விட, இந்த நான்கு மாத காலத்தில் செய்யப்படும் நற்செயல்கள் பலமடங்கு பலன்களை அளிக்கும்." என்று அருளினார்.

अस्ति प्रियतमः कालः चातुर्मास्याभिधो मम ।
दानं व्रतं जपो होमः तत्रानन्तगुणं स्मृतम् ।। वराह 1.16
मासेष्वन्येषु यत्किञ्चित् क्रियते मम तोषणम् ।
ततोप्यनन्तगुणितं चातुर्मास्ये न संशयः ।। वराह 1.17
அஸ்தி ப்ரியதம​: கால​: சாதுர்மாஸ்யாபி⁴தோ⁴ மம |
தா³னம்ʼ வ்ரதம்ʼ ஜபோ ஹோம​: தத்ரானந்தகு³ணம்ʼ ஸ்ம்ருʼதம் ||  வராஹ 1.16
மாஸேஷ்வன்யேஷு யத்கிஞ்சித் க்ரியதே மம தோஷணம் |
ததோப்யனந்தகு³ணிதம்ʼ சாதுர்மாஸ்யே ந ஸம்ʼஸ²ய​: ||  வராஹ 1.17
இதைக் கேட்டு பூமா தேவி - " ஹே பிரபு, பன்னிரண்டு மாதங்களில் ஏன் இந்த நான்கு மாதங்கள் மட்டும் புண்ணிய மாதங்களாக கொள்ளப்படுகிறது.? தயவு செய்து அதற்கான காரணத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும்." என்று வினவினார்.

ஸ்ரீ வராகர் அதற்கு, தேவி கேள் - "ஆஷாட (ஆடி) மாதத்திலிருந்து தொடங்கி மார்க்கசீர்ஷ (மார்கழி) மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் தட்சிணாயனமாக*வும், புஷ்ய (தை) மாதத்திலிருந்து ஜேஷ்ட (ஆனி) மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் உத்தராயண புண்ய காலமாகவும் அழைக்கப்படுகிறது.  பூமியின் இந்த ஒரு வருட காலமானது தேவர்களுக்கு ஒரு நாளாகும். அந்த நாளில் புஷ்ய மாதத்திலிருந்து ஜேஷ்ட மாதம் வரையிலான காலம் நாளின் பகல் பொழுதாகவும், ஆஷாட மாதத்திலிருந்து மார்க்கசீர்ஷ மாதம் வரையிலான காலம் நாளின் இரவுப் பொழுதாகவும் தேவர்களுக்கு அமைகிறது."

"ஒரு சமயம், மேரு மலையின் சிகரத்தில் அமர்ந்திருந்த பொழுது,  தேவர்கள் அனைவரும் - "பிரபு, இரவு பொழுதாகி விட்டது.  நாங்கள் செல்லுவதற்கு எங்களுக்கு விடை கொடுங்கள்" என்றனர்.

அச்சமயம், கருநிறத்தில் மினுக்கும் வெள்ளாடையுடன், கரத்தில் பரசு (கோடாலி) வுடன்  ஒரு பெண்மணி என் முன் வந்தாள். என்னை நமஸ்கரித்து, - "பிரபு வராக மூர்த்தி, என் பெயர் ராத்திரி. இராப்பொழுதின் அபிமானியாக இருந்து வருபவள். இந்நேரத்தில் எவ்விதமான மங்கள சுப செயல்களும் நடைபெறுவதில்லை. அசுபமானவள் என்று என்னை எல்லோரும் வெறுத்து ஒதுக்கிறார்கள். இவை எல்லாம் எனக்கு மிகவும் வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது. இப்படியே உயிர் வாழ்வதில் எந்தவொரு பயனும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த வேதனையையும், வருத்தத்தையும் என்னால் தாங்க முடியவில்லை, அதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அருள்புரிந்தால் மட்டுமே நான் உயிர் வாழ்வேன்" என்று கூறி நின்றாள்.

தேவர்களும் -" பிரபு! ராத்திரி தேவி தன் மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ  தாங்கள் கருணை புரியுங்கள் என்று பிரார்த்தனை செய்தனர்.

நானும் (ஸ்ரீ வராகரும்) தேவர்களின் பிரார்த்தனையை ஏற்று ராத்திரி தேவிக்கு வரம் அளித்தேன்.

நான், (ஸ்ரீ வராக மூர்த்தி) ராத்திரி தேவியிடம் - "உன் வருத்தத்தை போக்கி நீ மகிழ்வுடன் வாழ உனக்கு வரமளிக்கிறேன். ஒரு நாளின் இரவுப் பொழுதை மூன்று யாமமாக பிரித்து, (ஒரு யாமம் = இரண்டு மாதம்) அதில் முதல் இரண்டு யாமம் அதாவது 4 மாதங்கள், இனி மேல் எனக்கு பிரியமானதாக ஆகும். இந்த நான்கு மாதங்கள் சாதுர்மாஸ்யம் என்று அழைக்கப்படும். சாதுர்மாஸ்யத்தில் செய்யப்படும் புண்ணிய தர்ம காரியங்கள் நிறைந்த நன்மைகளை அளிக்கும். சிராவணம், பாத்ரபதம், ஆஸ்வீனம், கார்த்திகை ஆகிய நான்கு சாதுர்மாஸ்ய மாதங்களில் நற்செயல்களினால் விளையும் புண்ணியமானது  நாளுக்கு நாள் கூடுதல் காணும். இக்காரணத்தினால் தான் கடைசி மாதமான கார்த்திகை அனைத்து விதங்களிலும் மிகுந்த நன்மையளிக்கும் மாதமாக கருதப்படும் " என்று அருளினேன். இதைக் கேட்டு ராத்திரி தேவி மிகுந்த மகிழ்வுடன் தன்னுடைய வந்தனத்தை சமர்ப்பித்து தன் இருப்பிடம் சென்றாள்.

"ஒ தரணி(பூமா) தேவி, அப்பொழுதிலிருந்து இந்த நான்கு சாதுர்மாஸ்ய மாதங்களும் எனக்கு மிகவும் பிரியமானதாகும். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது, தானம் செய்வது, விரதம் மேற்கொள்ளுவது, ஹோமம், யக்ஞங்களை நடத்துவது, ஜபம் செய்வது போன்ற புண்ணிய தர்ம செயல்களை செய்பவர்களுக்கு நான் மிகுந்த நன்மைகளை அளிக்கிறேன்." என்று அருளினார்.

சாதுர்மாஸ்யம் பிரபு நாராயணர் யோக நித்ரையில் ஆழ்ந்து போகும் காலமும் ஆகும். யோக நித்திரையில் ஆழ்ந்து போகுதல் என்றால் நாராயணன் மானிடரைப் போல் நித்திரையில் ஆழ்கிறார் என்ற அர்த்தம் அல்ல. தேவர்கள் எல்லோரும் இமைப் போதும் தூங்காமல் இருப்பவர்கள். அப்படியிருக்க, தேவர்களைப் படைத்த இப்பிரபஞ்சத்தின் காவலரான நாராயணர் எப்படி  உறங்க முடியும்? ஆகையால் நித்திரையில் ஆழ்வது என்பது கடவுளின் ஒரு திருவிளையாடல் ஆகும்.

ஸ்ரீதரர், ஹ்ருஷீகேசர், பத்மநாபர் மற்றும் தாமோதரர் என்னும் தன் நான்கு திருவடிவங்களில் பிரபு நாராயணனே சாதுர்மாஸ்ய மாதங்களின் முக்கிய வணங்குதற்குரிய தெய்வமாவார்.

பக்தியை மேலும் அதிகரித்துக் கொள்ள சாதுர்மாஸ்ய காலம் ஒரு அருமையான வாய்ப்பாவதோடு மோட்சப் பிராப்தி பெறுவதற்கான வழியின் முதல் படியாகவும் அமைகிறது. நம்முடைய சாஸ்திரங்கள் கீழ்க்கண்ட பத்து புண்ணிய தீர்மானங்களை (நியதிகளை) சாதுர்மாஸ்யத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று விதித்து உள்ளது.

1.    Satsanga / சத்சங்கம்
2.    Dvijabhakti / த்விஜ பக்தி
3.    Guru, Deva, Agni Tarpana / குரு, தேவர், அக்னி தர்ப்பணம்
4.    Gopradana / கொப்பரை தானம்
5.    Vedapatha / வேதம் அத்யயனம்
6.    Satkriya / சத் கிரியை
7.    Satyabhashana / சத்ய பாஷனை
8.    Gobhakti / கோ பக்தி அதாவது  கோபூஜை
9.    Dana Bhakti / தான பக்தி
10.  Dharma Sadhana / தர்ம சாதனை




சாதுர்மாஸ்ய புண்யகாலம்
***************

Friday 14 March 2014

கடல்களைப்பற்றி அறிவோம்.

​​
கடல்களைப்பற்றி அறிவோம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6964-கடல்களைப்பற்றி-அறிவோம்

Here is the message that has just been posted:
***************
_*அந்த ஏழு கடல்கள் !*_

ஐரோப்பிய இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஏழு கடல்கள் , ' பாரசீக வளைகுடா, கருங்கடல், காஸ்பியன் கடல், செங்கடல், மத்தியதரைக் கடல், அட்ரியாடிக் கடல், அரபிக் கடல் ஆகியவை .
அரேபியர்களின் ' ஆயிரம் இரவு ' கதைகளின்படி, ' அரபு நாட்டில் இருந்து சீன தேசத்துக்குப் போக பாரசீக வளைகுடா, கம்பத் வளைகுடா, வங்காள விரிகுடா, மலாக்கா ஜலசந்தி, சிங்கப்பூர் ஜலசந்தி, தாய்லாந்து வளைகுடா, தெற்கு சீனக் கடல் ஆகிய ஏழு கடல்களைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற குறிப்பு காணப்படுகிறது

காலனி ஆதிக்கச் சமயத்தில் ஐரோப்பியர்கள் கீழை நாடுகளான இந்தோனேஷியாவைத் தேடி வந்தபோது, பாண்டா கடல், செலிபஸ் கடல், ஃப்ளோர்ஸ் கடல், ஜாவா கடல், தெற்கு சீனக் கடல், சுலூ கடல், டைமோர் கடல் போன்ற ஏழு கடல்கள் வழியாகத்தான் வந்தார்களாம் ..
நவீனயுகத்தில் வட, தென் அட்லான்டிக் பெருங்கடல்கள், வட, தென் பசிபி பெருங்கடல்கள், இந்தியப் பெருங்கடல்கள், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல்கள் ஆகிய ஏழு பெருங் கடல்களையே பிரதான கடல்கள் என்கிறார்கள்
​**************
_*கடல் எல்லை....பெரும் தொல்லை !*_
ஒவ்வொரு நாடும் , அதன் கடற்கரையில் இருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தைத் தன் எல்லையாக்கிக்கொள்ளலாம் . 12 நாட்டிகல் மைல் என்பது உத்தேசமாக 22.2 கி. மீ. தூரம் . இந்த 22 கி. மீ. தூரத்துக்கும் முதலாளி அந்த நாடு தான் . ஆனால் , இந்த வழியாக பிற நாட்டுக் பயணக் கப்பல்கள் போன்றவை செல்லலாம் . ஒருவேளை 22 கி. மீ.க்குள் இன்னொரு நாட்டின் எல்லை வந்தால் என்ன செய்வது ? அதுதான் நமக்கும் இலங்கைக்கும் உள்ள பிரச்னை .

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 30 கி. மீ.தான் . இரண்டு நாட்டின் கடல் எல்லைகளும் ஒன்றின் மீது ஒன்றாக இருக்கின்றன . இத்தகைய சூழலில் இரு நாடுகளும் தங்களுக்குள் பேசி எல்லையை ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் .
'எனக்கு 22 கி. மீ. தேவை இல்லை . கொஞ்சம் போதும் ' என நினைத்தால் பிரச்னை இல்லை . சிங்கப்பூர் , ஜோர்டான் போன்ற நாடுகள் எல்லாம் ' எங்களுக்கு 6 கி. மீ. தூரம் போதும் ' என விரும்பி ஏற்றுக்கொண்டு இருக்கின்றன . இரண்டு நாடுகளுமே எனக்கு அதிகம் இடம் வேண்டும் என குடுமிப்பிடி சண்டை போட்டால் நிலைமை சிக்கலாகும் .

இந்த 22 கிலோ மீட்டரையும் தாண்டி இன்னும் ஒரு 22 கி. மீ. தூரத்தை நாடுகள் தங்கள் ' கண்காணிப்பில் ' வைத்திருக்கலாம் .இது பெரும்பாலும் போர்கள் அண்டை நாடுகளிலிருந்து வரும் ஆபத்து போன்ற சிக்கல்களுக்காக ஏற்படுத்தப்பட்டது . கடலில் ரோந்து போக வேண்டும் , தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றால் இந்த எல்லையைப் பயன்படுத்தலாம் .

இந்த இரண்டு எல்லைகளையும் தாண்டி , மூன்றாவதாக ஓர் எல்லையும் உண்டு . அது பொருளாதார எல்லை . கரையில் இருந்து சுமார் 393 கி. மீ. தொலைவில் உள்ள எல்லா கடல் வளங்களும் அந்த நாட்டுக்கே சொந்தம் . வேறு நாடுகள் கப்பல் ஏறி வந்து உரிமை கொண்டாடமுடியாது . மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற சகல பொருளாதார உரிமைகளுக்கும் கடிவாளம் அந்தந்த் நாட்டிடமே . இதற்கு மேலும் எல்லையை நீட்டிக்க விரும்பினால், சர்வதேசக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் .
***************
_*பூமியில் உள்ள உயிர்களில் 99 சதவிகிதம் கடலுக்குள்தான் இருக்கின்றன *_.

* கடலின் ஆழமான பகுதி பசிபிக் கடலில் இருக்கிறது . இதன் ஆழம் 11 கி. மீ.க்குக் கொஞ்சம் அதிகம் . எவரெஸ்ட் சிகரத்தைத் தூக்கி அந்த இடத்தில் போட்டால்கூட அது கடல் மட்டத்தில் இருந்து இரண்டே கால் கி. மீ. உள்ளேதான் இருக்கும் !

* 1,459 - க்கு பின்னால் 15 பூஜ்யங்களைப் போடுங்கள் . அதுதான் கடலின் எடை . பூமியின் மொத்த எடையில் இது வெறும் 0.022 சதவிகிதம்தான் !
* 90 சதவிகித எரிமலைகள் கடலில்தான் இருக்கின்றன .
* 6,400 கி. மீ. நீளமுள்ள அமேசான் நதி அட்லாண்டிக் கடலில் விநாடிக்கு 35 லட்சம் கன அடி பாய்கிறது . இந்த இடத்தில் கடல் தண்ணீர் உப்புக் கரிக்காது !

Source:K.Santhanam
***************

Thursday 13 March 2014

GODDESS SARASWATI DEVI IN Washington D.C

16-foot statue of goddess Saraswati in Washington DC. It was recently gifted by Indonesia to the U.S. government 
 
A 16-foot statue of goddess Saraswati was installed in Washington DC. It was recently gifted by Indonesia to the U.S. government.
 "The statue symbolises values that parallel key principles of Indonesia-U.S. relations"
Indonesia, the country with the largest Muslim population in the world, has gifted an imposing 16-foot-high statue of Saraswati, the Hindu goddess of education and wisdom, to Washington DC.
The goddess' statue, on top of a lotus, stands tall a block away from the Indian Embassy in front of a statue of Mahatma Gandhi.
Hindus constitute just three per cent of the Indonesian population. A little over a mile from the White House, the statue is yet to be formally inaugurated, but has already become an attraction for city residents and large number of tourists who visit the city every day.
"Devi Saraswati is one of the Goddesses in Hinduism, the primarily practised religion among Balinese people in Indonesia, which itself is the world's biggest Muslim-majority country. Yet, her representation at the Indonesian Embassy was not decided out only of any religious grounds, but more on its symbolised values that parallel with several key principles of Indonesia-U.S. relations under comprehensive partnership, in particular education and people-to-people contact," a spokesperson at the Indonesian Embassy told PTI.
The construction of the statue began in mid-April, and was built by five native Balinese sculptors led by I. Nyoman Sudarwa, who wrapped up the job in five weeks.


Azagiyamanavalan Manavalanin Thiruppali Odam. Thirunaal. 9th day. Utthsavam


Sri Ranganayaki sametha Sri Ranganatha  Divya Thambathibyo Namaha

Dear Srirangasri Members and Friends,

My sashtanga namaskarams to our Periya Perumal Sriranganathan and our Periya Pirattiyar Sriranganayaki Thayaar

On the final day of the Theppotstavam, Namperumal starts from the moolsthanam and goes to the Theppam mandapam where Thirumanjam is performed for the Lord along with vedic chants.

On this final day of Teppostavam, I state yet again the importance of Teppam. Nachiyar describes the Lord as the Thoni, - float- with which we can cross the ocean of sorrow or samsaram.

Thunba kadal pukku vaikundhan enbathor

Thoni peraathuzhalkinren

To light the procession, a "Ney Pandam", which is a torch burnt with ghee, is used. This is called the "Pantha Kakshi". What is the significance of ghee? Thirumangai Alwar refers to Srirangam as

Panju ser maligai

Needagil pugayum maraiyor

Senjisol velvipugayum kamayam

Then arangame!

Meaning, the mansions of Srirangam are always surrounded by "Akil" perfume, the smoke from Yagna kundas.  So, can there be anything less than aromatic ghee for Azagiya manavalan's torch? The smell of ghee even transcends our senses and leaves us thinking about pongal, sakkarai pongal and other delicacies for a moment before guilt sinks in! But isn't Srirangam, Sukranin iruppidam?

A distinct feature of the procession on the 9 th day of the Theppotsavam is that unlike the other days (when the Lord strolls only through the Utthirai and Chithirai streets), He also moves through Teppakulam Street which is not part of the Agraharam!  He accepts the offerings of all the residents of the street. By this gesture, He sends a message that one's birth alone does not distinguish a person. Irrespective of which varna one is born, if he/she is a true devotee, the Lord commands all his adiyars (followers) to accept him//her as one of their own and engage in giving and taking from him/her.

In the words of Thondaradipodi Alwar:-

Pazhudhila ozhugal aattrup

pala sethupethi maargal

Eekulathavargalelum yam adiyaaraagil

Thozhumeeneer kodumin kolmin!

Yendru ninorum okka

Vazhipada arulinaay pol

Madhil thiruvarangathaane!

The Aazhwar continues that even if one has studied the four Vedas and is a high born, if he mistreats His devotees, in just a second he will fall down to the lowest form of srushti.

Amara orr angam aatrum

vedamor naangum othi

Thamargalil thalaivaraay, saathi anthanargalelum

Noomargalai pazhippar aagil,

Nodippathorr alavil,

Aange avargal thaam pulaiyar polum

Arangamaanagarulaane!

As Periazhwar says -

Sollalaam pothu un namam ellaam,

Yennalam pothu un namam ellam

"Whenever I speak, let me utter your namam; whenever I think let me think your namam"

Let us join Periazhwar and pray to The Lord that we may be given the ability to think and utter his namam all the time whatever might be the circumstance or struggles that we find ourselves in.

I thank all the members of Sriranga Sri  group and other sites and forums who read my heartfelt experiences about our Azagiya manvalan. Thanks to Sow Shubhakara .

I wish them all my best for peace and prosperity in their lives.

The next festival is Adi Brahma uthsavam and Panguni Utthram about which adiyen will elaborate shortly in my next message.

Vachaka Dosham kshamikkavum,

Adiyen Dasan,

Narasimha Bhattar


धन्योस्मि
दासः
Narasimha Bhattar








धन्योस्मि
दासः
Narasimha Bhattar

Monday 10 March 2014

Azagiyamanavalanin Seventh Day Utthsavam (Thiruppalli-Odam-Thirunaal. Theppa-utthsavan)

Dear  Members

Adiyen,                                                                                                                                                                                                                                                     

My Saashtaanga Namaskrams to our Namperumal and Sri Ranganachiyar.

On the 7th day of the Theppotsavam, our Azhagiya Manavalan goes to Thiru Kottaram or granary, where the grains are stored. As a customary practice, He inspects and verifies the produce kept there similar to an earthly king taking stock of his grains. Not long ago, Srirangam was known for its lush paddy fields in which lotus bloomed!  Periyalwar describes Srirangam as

Uram petra malar kamalam

Ulaganlandha sevadi pol uyarndhu kaatta

Varamputra kathirchennel

Thaal seyndhu thalai vanakkum than arangame..

The lotus growing in the paddy fields stand as tall as the foot of Vamana that measured the three worlds in Vamana Avataram. The fertile paddy, weighed down by the grains, bends down as if to salute Him. With such bountiful and prosperous produce, it was no wonder that Arangathu Amudan himself had to inspect the granary and keep it in order.

After the visit to the Thirukottaram, He goes around the Utthirai streets. As He strolls through the streets, one cant but notice the unmatched beauty of His angas; His broad chest, body that glitters like emeralds, broad shoulders, eyes akin to a lotus, lips like corals and a beautiful crown.

Paayum neer arangan thannul

Paambanai palli kondu

Mayanar thiru nal marbum,

Maragadha uruvum tholum

thooya thamarai kangalum

Thoovar ithazh pavala vaayum

Aaya seer mudiyum dhesum

Adiyaror gagalame

On seeing Azhagiya Manavalan's beauty, Nachiyar exclaims thus:-

Ezhil udaya ammanaimeer,

Yen aranganthinamudhar,

Kuzhal ayagar vaazh azhagar

Kan Azhagar

koppoozhil ezhu kamala poovazhagar

Yen Maanaar

Yennudiya kazhal valazhathamum

Kazhal valaye aakineerey!

As we relish the blissful beauty of His Thirumudi (Crown), we suddenly notice His bright face and our eyes are lost in the beautiful smile on His lips.

Aamnaaya gandhi rudith spurithaadharoshtam

Aasraavilekshana manukshana Mandhahasam

Then, our gaze moves upwards to the decorative Kasturi Thilakam on His forehead. Even the Peethambaram that He wears adds so much beauty to His form and enamors us; it looks so delicate and soft on Him with its glorious texture and colour. We are suddenly distracted by the sound of melodious jingles. It is the sound of his Thanga Golusu (Golden Anklet). It adds a mesmerizing touch to his stride as He walks swiftly, yet gracefully, conversing with Sridevi and Bhoodevi Thaayar with happiness shining on His face!! All that I can say is that a life time is not enough to describe the beauty of Azhagiya Manavalan. One has to be there to experience Him. Even then you never get satisfied with His darshan, as the thirst for Him remains quenched for only so long as you are in front of Him!!! He makes you want to run back to Him all the time! 

I request the readers of this mail to view the attached picture of our Azhagiya Manavalan. May He bless us with strength, courage and everlasting success.

Vachka dhosham kshathvyaha!

Seeking the Lotus Feet of Ranganatha

Narasimhabhattar

धन्योस्मि

दासः









धन्योस्मि
दासः
Narasimha Bhattar

Saturday 8 March 2014

Recently Most viewed Threads at www.brahminsnet.com

Sri:

1Old சதாபிஷேகச் சிறப்பு 116,529
2 Old இட்லி மாவு... 36,476
3 Old VARAN- BRIDES &... 34,592
4 Old Easy Sanskrit... 20,656
5 Old Nandana - 2012-2013... 17,573
6 Old Download Yajur... 16,437
7 Old Contents of a... 16,363
8 Old வீட்டு... 10,189
9 Old Type in English to... 9,997
10 Old Srimath Bhagavatam... 7,988
11 Old How to wear a... 7,750
12 Old சிரார்த்த தளிகை -... 7,306
13 Old Bhartrhari's... 7,160
14 Old Kalyana Paadalgal... 7,059
15 Old Pudhiya Ponmozhigal 6,645
16 Old Download Yajur... 6,328
17 Old Kuligai - What is... 6,308
18 Old மஹாளபக்ஷம் - பலகாரம் 6,305
19 Old MUHURTHAM FOR... 6,154
20 Old 2012 Sama Upakarma... 5,952
21 Old Rahu-Ketu nivarana... 5,932
22 Old தேவ பூஜா தீர்த்த... 5,893
23 Old தீபாவளி -... 5,601
24 Old Parashurama... 5,592
25 Old Iyer-yajur-upakarma-... 5,285
26 Old சமையலில் சந்தேகமா -... 5,195
27 Old All... 5,038
28 Old Some sample wedding... 4,993
29 Old ஜனன-மரண தீட்டு... 4,959
30 Old Thiruppavai - Andal... 4,946

What's Going On?

Currently Active UsersCurrently Active Users

There are currently 6 users online. 1 members and 5 guests

Most users ever online was 189, 04-03-2013 at 08:21 PM.

  1. bmbcAdmin

Facebook+1 for Brahmins Site Life StatusSite Life Status

Site Startup Date
 
Friday, August 5, 2011 at 12:00 am
Site Age
 
2 years, 217 days, 10 hours, 31 minutes and 51 seconds
Site Location
 
Chennai, India
Hello, bmbcAdmin, you are the 475,122 visitor to this page.
Average visits to this page
 
Hourly
 
20.90
 
Daily
 
501.62
 
Weekly
 
3,511.32
 
Monthly
 
15,257.51
 
Yearly
 
183,090.16

Facebook+1 for Brahmins StatisticsFacebook+1 for Brahmins Statistics

Threads
 
6,611
 
Posts
 
11,349
 
Members
 
8,412
 
Active Members
 
384

Welcome to our newest member, ravisvasan

Blogs
 
14
 
Entries
 
80
 
Last 24 Hours
 
0

Latest Blog Entry, Simha Vahanam @ Kanchi varadarajar Kovil Brahmotsavam (Day 1) by Kausik

Icon LegendIcon Legend

Contains unread forum posts
Contains unread forum posts
Contains no unread forum posts
Contains no unread forum posts
Forum is a category
Forum is a category
Forum is a Link
Forum is a Link
  • Donate A Dhanam
    Dhanams
     
  • Join Brahminsnet YahooGroups
    Subscribe to Brahminsnet
     
  • Latest Upanyasams


    Gadgets powered by Google
  • Rate Brahminsnet.com
    Look & Feel?
    9.2
    Contents?
    8.5
    Navigation & Admin Help?
    9
    Overall
    8.9
    You have already rated
    vaasan

    10

    Really very good management,outstanding all!
    vaasan, 10/07/2013 - 14:33pm
    Radhi

    7.7


    Radhi, 10/04/2013 - 08:51am
    soundararajan50

    10


    soundararajan50, 09/19/2013 - 10:54am
    All Comments 
  • View Online MembersVisiting Members : 8

    The most members online in one day was 460, 01-08-2012.
  • New Forum Posts
    • bmbcAdmin

      Sri: Congrats! OK Thank you! I wish you to learn more and more and become a...

      How to upload pdf from...
      09-03-2014, 08:51 AM 
    • bmbcAdmin

      Happy 46th Birthday tlkraman! ...

      Happy 46th Birthday...
      09-03-2014, 06:17 AM 
    • bmbcAdmin

      Happy 35th Birthday Aravind! ...

      Happy 35th Birthday...
      09-03-2014, 06:17 AM 
    • soundararajan50

      Sri, I have followed your instructions and uploaded a pdf successfully in...

      How to upload pdf from...
      08-03-2014, 10:34 PM 
    • soundararajan50

      Dear all, I have received a rare pdf with the mentioned subject from...

      Periyava Aanmmega...
      08-03-2014, 10:30 PM 
    • bmbcAdmin

      பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும். கஞ்ச...

      உம்மாச்சி தாத்தா, ஒரு...
      08-03-2014, 09:16 PM 
    • P.S.NARASIMHAN

      குழந்தைகள் வாடெர்ஃப்ஹால்ஷ் அதையெல்லாம் நீங்களும் போடுங்க சார். தவறில்லை. அந்த...

      quotqble quotes
      08-03-2014, 08:22 PM 
    • bmbcAdmin

      Sri: 1. You create a folder under your dropbox -> Public folder and name it as...

      How to upload pdf from...
      08-03-2014, 06:08 PM 
    • soundararajan50

      Dear Sir, While creating new thread how to upload the pdf from my...

      How to upload pdf from...
      08-03-2014, 04:41 PM 
    • soundararajan50

      What is sathsanga? It is association with the good, the saintly and the...

      Sathsang
      08-03-2014, 12:20 PM 


Read more: http://www.brahminsnet.com/forums/forum.php#ixzz2vRJAruWZ

_______________________________________________________________________
8400+ Genuine Brahmin members are there! 11000+ Useful postings!
Our Home page is getting 2 lakhs+ visits per year!
Join Our FREE, FAST, FRUITFUL online  FORUM www.brahminsnet.com which is meant for: Panchangam, Matrimonial, Religious, Rituals, Shastram and Traditions.
Click here to svk location in google maps
Best Regards,
Best Wishes,
 NVS